All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “சிவசக்தி” - கருத்து திரி

TM Priya

Well-known member
சிவா 18 நடக்குதுனு இழுத்தப்பவே டவுட் சிஸ்..‌‌சக்திக்கு சிவா அண்ட் லட்சுமியினால ஏமாற்றங்கள்...பாக்கியத்தை ஆரம்பத்துல தப்பாவும் லட்சுமியை நல்லவிதமாவும் நினைச்சேன்..இப்போ அப்டியே தலைகீழ்...சூப்பர் கவி சிஸ்....
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவா 18 நடக்குதுனு இழுத்தப்பவே டவுட் சிஸ்..‌‌சக்திக்கு சிவா அண்ட் லட்சுமியினால ஏமாற்றங்கள்...பாக்கியத்தை ஆரம்பத்துல தப்பாவும் லட்சுமியை நல்லவிதமாவும் நினைச்சேன்..இப்போ அப்டியே தலைகீழ்...சூப்பர் கவி சிஸ்....
அவ பயத்துல பொய் சொல்லிட்டா ... லட்சுமி மகள்களை நல்லபடியா வளர்த்தவர் அதையேதான் மருமகள் கிட்ட எதிர்பார்த்தார். பாக்கியம் நல்லவங்கதான்
 

TM Priya

Well-known member
ராதிகா சூப்பர் கேரக்டர்....சிவாவை அரவணைக்க ஒரு ஆள் இருக்கு...சிவா அண்ட் சக்தி ரெண்டு பேருமே பாவம் சிஸ்...
 

TM Priya

Well-known member
Nice kavi sis... Sakthi vanthutan..Radhika dhan siva va amma mari parthukita...avalukum marriage mudichudhu...super
 
Top