All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர” - கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
gowri romba different ah nadanthukrane...pudhusa onnu ponnu nu oru feel varaliye...
இரண்டு பேரும். ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa guess panninathu correct தான் பிரியா தான் avanodaya wife..... One year ஒண்ணா இருந்து இருக்காங்க.... Apparam ஏன் pirinjanga avan அம்மா avanala தான் nu. Solranga.... Ava friend kita wardan kita pesi broker kita pesi avala avan kuda தங்க vechathu avan thaan...... Six years இல்லமல் இப்போ என்ன திடிர்னு....avanuku ava அவன் kudave இருக்கனும் nu ninaikiraan but ava???? ஒரு வேகத்துல vanthutaa but அந்த குடிகாரங்கள் ava kita kelatta பண்றாங்க... Enna aaga pooguthoo... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
நன்றி சிஸ், ஆமாம் கௌரி அவகூட சேர்ந்து வாழ நினைக்கிறான்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... Vechaan பாருங்க avangaluku 😊 😊 😊 😊 candid camera nu விழுந்து adichikitu poitaanuga..... இந்த ஒரு மாசத்துல ஆறு வருஷம் வாழ்க்கை ah vaazha போறாங்க.... Ava Kantipa poiduvenu sollita.... Avanga kuzhanthai abort aadicha eppadi அது avanuku theriyaatha.... Santhegam pattu வீடு ah vittu வெளிய thorathinaanaa.... ஏன்??? Ava ஏன் யாரும் இல்லாமல் இருக்கா...... Ava பட்ட கஷ்டம் எல்லாம் அவனால nu ava என்ன ஆசை padraalo அதை செய்து கொடுக்க முடிவு pannitaan... Enna enna panna poraalo avana.... Super maa.. Eagerly waiting for next episode
 
Thank you sis, ithu Kutty kadhaithaan fb seekeram start aagidum
 
Top