All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks daromba nalaikku appuram ravi & Ram happy speech
eagarly waiting next epi sis
Wow supr story mam. உங்க எல்லா ஸ்டோரிலையும் இந்த டச்சு செமயா இருக்கு எப்படி உங்களால இப்படி எல்லாம் திங்க் பண்ணி எழுத முடியுது ஒரு மனசு போராட்டத்தை வெளியில் காமிச்சு இருக்கீங்க நீங்க. நல்ல விஷயம் ரவிக்கு நியாயம் கிடைத்தது அதுக்காக ஒரு அம்மாவை பொண்ணுகிட்ட இருந்து பிரிக்கிறது எவ்வளவு கஷ்டம் கடைசில பாப்பா பேசினது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அந்த பாப்பாவோட எமோஷனல் அவளோட புரிஞ்சுக்கிற தன்மை கிரேட். பாஸ்கி மாறி ஒரு நல்ல நட்பு கிடைக்கிறது கொடுத்து வச்சிருக்கணும் ரவி. ஆனா யுவாவுக்கு சாகறதுன்றது தண்டனை கம்மி யுவாவுக்கு கண்டிப்பா இந்த தண்டனை கிடைத்திருக்கும் சக்தி மீனாக்கு பதிலா யூவாவுக்கு தான் கிடைச்சிருக்கணும். தப்பு செய்றவங்கள விட தப்புக்கு துணை போறது தான் பெரிய தண்டனை ஆனா தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?
கதிர் சார்க்கு ஒரு சல்யூட்.
Nandri Ma . Thappe pannalum thangachi mela ava vacha paasam unmaila athaan vittu koduka mudilavinai vthaithavan vinai arupan shakthiku oru visayam nijama puriyalaya kedu keta thangachiku mel athuvum manitha urvil nadamadiya mirugam athan mel ivvalavu anbu nam oruvar neethi kaatum anbuku avanga thaguthi aanavangala irukanum. Amma ponnu uraiyadalil kangalil thaneer. nice update
Thanks ma . Yes late aanaalum sila samaiyum unmai jeikumDharmam oru naal jeikkum...karma is a boomerang....ippo nastam kozhadhaikku thaan...actually sakthi paaka paavama irundhalum she deserves it...
Nice update
2uds searth padiththean mam romba romba ganamaaka irunthathu enna solla entre theriyavillai manathu ku romba azhuththama kashtama irukku mam viji
Sorry maஅழதுட்டேன்
Thanks daSuper..and emotional ud
Antha PAPPA pavam.... Nijama kannula thanni vanthruchi... Aluthamana kathirke kaekka mudiyala. Naangella enna panna.. Ippadi maari maari jail ku poi antha pappa life thaan pogum.
Aama intha 2 ponnungaloda Appa uyiroda thaan irukkara