All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் ‘காலமெல்லாம் வருவாயா…’ - கருத்துத் திரி

fathi habi

New member
காதல் வாழ்க்கையா?? 😡😡😤😤
அவ அத சொல்லக் கூட தகுதி இல்லாதவ...இப்போ வந்து காதல் வாழ்க்கை கன்றாவி வாழ்க்கைனு நினைச்சு பீல் பண்றாளா??

இதுக்கு முன்ன எழுதினீங்களே பவித்ரா ஸ்டோரி அதுல கூட அவ பக்கம் ஒரு உண்மையான காதல் இருந்திச்சு ஆனா இவகிட்ட வீணா போன தங்கை பாசம் மட்டும் தான் ..



அட போங்க சிஸ் என்ன தான் சொன்னாலும் அவ மேல நல்ல அபிப்ராயம் வரவே மாட்டு..

அதெப்படி செய்றதெல்லாம் செய்துட்டு இப்போ வந்து குற்றவுணர்ச்சினு பொங்குறா?? அவ்ளவு ஈஸியா போய்ட்டா?? அவன் இழந்த வாழ்க்கை

இவ நரகத்துல வாழல அவன் தான் வாழுறான் புதுசா ஒருத்தர் பார்த்தாலும் நம்மள தப்பான கண்ணோட்டத்துல சந்தேகமா பார்க்குறாங்களோனு நொடிக்குடி அவன் தான் சாகுறான்...இந்த நிலை யாரால...

அவனே மன்னிச்சு ஏத்துகிட்டாலும் அவங்க சமூகத்துக்கு மத்தியில சந்தோஷமா வாழ்றது எல்லாம் சாத்தியமே இல்ல..

உண்மையா அவன் மேல இவ லவ் வெச்சியிருந்தா ஒரு வீதம் சரி அவன நம்பியிருப்பா ..

அப்படி எதுவுமே செய்யாம அவன நல்லா வெச்சி கஷ்டபடுத்தி போட்டு இப்போ வந்த அவளோட உண்மைக் காதல் அவள சேர்த்து வைக்கும்னு கமெண்ட் பண்றீங்களா ...

போங்க சிஸ்..😒😒😒

அவள பிடிக்கவே இல்ல ..அவங்க சேரவே கூடா பிரிச்சி விட்ருங்க பேபிக்கு மட்டும் அப்பா பாசம் கிடைக்கட்டும் ஆனா அவளுக்கு காதலோ கணவனோ கிடைக்கவே கூடா

ப்ளீஸ்...

எப்பிடியிருந்தவன் இப்பிடி ஆக்கிட்டீங்களே 😭
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No ava pavom illa...yuva va yen konninga .ava munnadi Ram vaalndhu katta venama ..irappu onnu avaluku periya thandanai illa..ava senjadhu unarndhu avaluku avaloda manasatchi ye thappu nu solradhu tha periya thandanai...solla pona avala sakthi n ava appa tha chellam kuduthu keduththu..ava nasama ponadhukum iva tha reason..Ravi ipdiye last vara iru..un veruppa vitradha..pavom baby ava kooda mattu pesi..yuva va pottu thallathinga plzz.ava munnadi Ram vaalndhu katanum

Ippavaachum sakthi mela pavam varuthaa paarthu sollu ma 😢
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha kuzhanthai Ravithu thaano ena ninaithean yean antha kuzhanthaiyin paattiyai Raviku adaiyaalam theriyavillaiyaa ippothu Yuva uyirodu illaiya evarkal appa amma enge ponaarkal eppadi correct ah Sakthi Bangalore varukiraal Baski solli iruppaano enna reason ah irunthaalum Sakthi Raviku seitha dhrogaththai mannikkave mudiyaadhu ud arumai superb mam viji

Intha ud padichum pavam varalaiya
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்தி செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்.எவ்வளவு தான் சகோதரி மேல் பாசம் இருந்தாலும் இப்படி அன்போடு இணைந்து வாழ்ந்த ஒருவனை இப்படி கேவலப்படுத்தியிருக்க கூடாது:mad::mad:

Aval suzhnilai appadi ma
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yuva devila potu thalitingala atha avasara patu anupidathinga writer niraya parka vendiyathu iruku sakthi née panuna thapuku heviya varum wait pannu Raviya normal life ku kondu vanga pa pavam intreating move

Sakthiku thandanai undu adutha epila yuva death varum
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் வாழ்க்கையா?? 😡😡😤😤
அவ அத சொல்லக் கூட தகுதி இல்லாதவ...இப்போ வந்து காதல் வாழ்க்கை கன்றாவி வாழ்க்கைனு நினைச்சு பீல் பண்றாளா??

இதுக்கு முன்ன எழுதினீங்களே பவித்ரா ஸ்டோரி அதுல கூட அவ பக்கம் ஒரு உண்மையான காதல் இருந்திச்சு ஆனா இவகிட்ட வீணா போன தங்கை பாசம் மட்டும் தான் ..



அட போங்க சிஸ் என்ன தான் சொன்னாலும் அவ மேல நல்ல அபிப்ராயம் வரவே மாட்டு..

அதெப்படி செய்றதெல்லாம் செய்துட்டு இப்போ வந்து குற்றவுணர்ச்சினு பொங்குறா?? அவ்ளவு ஈஸியா போய்ட்டா?? அவன் இழந்த வாழ்க்கை

இவ நரகத்துல வாழல அவன் தான் வாழுறான் புதுசா ஒருத்தர் பார்த்தாலும் நம்மள தப்பான கண்ணோட்டத்துல சந்தேகமா பார்க்குறாங்களோனு நொடிக்குடி அவன் தான் சாகுறான்...இந்த நிலை யாரால...

அவனே மன்னிச்சு ஏத்துகிட்டாலும் அவங்க சமூகத்துக்கு மத்தியில சந்தோஷமா வாழ்றது எல்லாம் சாத்தியமே இல்ல..

உண்மையா அவன் மேல இவ லவ் வெச்சியிருந்தா ஒரு வீதம் சரி அவன நம்பியிருப்பா ..

அப்படி எதுவுமே செய்யாம அவன நல்லா வெச்சி கஷ்டபடுத்தி போட்டு இப்போ வந்த அவளோட உண்மைக் காதல் அவள சேர்த்து வைக்கும்னு கமெண்ட் பண்றீங்களா ...

போங்க சிஸ்..😒😒😒

அவள பிடிக்கவே இல்ல ..அவங்க சேரவே கூடா பிரிச்சி விட்ருங்க பேபிக்கு மட்டும் அப்பா பாசம் கிடைக்கட்டும் ஆனா அவளுக்கு காதலோ கணவனோ கிடைக்கவே கூடா

ப்ளீஸ்...

எப்பிடியிருந்தவன் இப்பிடி ஆக்கிட்டீங்களே 😭

Avalaala yuvaa yethirthu onnum panna mudila , ava vitupapattu pannalaiye pavam
 
Top