sumathimathi
Bronze Winner
Wow awesome
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you chithu sis Vazhakam pola unga supportivaana comments paarthu happy. Sakthiyum yuvaavum opposite character athepolathaan ram & raviyumஅடபாவி ராம் அக்கா va பொண்ணு பாக்க வந்துட்டு தங்கச்சி ah site adichitu avala கல்யாணம் பண்ணிக்க kekuraan அடபாவி... Ravi மட்டும் avanga அம்மா kita padichi padichi sonnaan avan அம்மா kekala இப்போ... Athu seriyana thimiru பிடிச்சது ah irukkum போல altaapa vera இருக்கு athuku mela ava அப்பா..... Shakthi romba பொறுமை... சகிப்பு thanmai neriya ullavala இருக்கா avalodaya உருவத்தை எல்லாரும் kintal panni avaluku அவளையே பிடிக்காமல் panniduvaanga போல... Enna aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
Thank you sis . Raam nalla payanthaan yenna panna ippothaan avanuku pori paranthituku . Yuva indraya modern girl sakthi avaluku opposite.Super sis
அடுத்தா ஸ்டோரி ஆரம்பிச்சிட்டிங்க
ரவீ கேரெக்டர் செம்ம ....நல்ல ஜாலி டைப் ...
சக்தி ரொம்ப பொறுமைசாலி அமைதியான பொண்ணா இருப்பா போல...அவ உருவத்தை வெச்சு அவள கஷ்டப்படுத்துறாங்க பாவம் அவள்...
இந்த யுவா ரொம்ப ஆட்டக்காரியா இருப்பா போலயே ...இப்பிடி வழியிறா அதுவும் இந்த ராம் ஏன் இப்பிடியிருக்கான் ...திடீர்னு இப்பிடி கேட்டா அந்த பொண்ணு சக்தி மனசு எப்பிடி கஷ்டப்படும் ...
ரவீக்கு சக்திக்கும் முடிச்சு போட்ருங்க சிஸ் ...செம்மயா இருக்கும்
Daily ud podunga waiting
Hi sis,
Vanga Vanga unga stories padikkama nallave Illa.... Starting eh super ah irukku.... Serious ana stories la ye unga humor nalla irukkum... Ithu starting laye humor oda start ahuthu...
Pakka vantha ponna vittutu thangachi ya pakkurane ivana enna pannalam... Intha twist expect pannave Illa...
Appo Ravi Kum Shakthi kum set ahuma... Ithukkappuram etho soft corner vanthu ivanga rendu perum onnahiduvangla....