All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "வெள்ளைப் புறா ஒன்று…" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெள்ளைப் புறா ஒன்றுக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்குங்கள்.
 
priyanila

Well-known member
Hii sis, onga story innaiku read pannen konjam kastama irunthathu, evlo than develop analum oru sila edathula innum intha society pinnadi than irukku athum main ah women based vishayathula😏oru paiyanukku remarriage na easya eduthukura society ponnungana apdi paakurathu illa😌widow remarriages innumey thappa paakuravanga neraya irukanga anyways intha topic pathi onga writings la solrathu nalla vishayam sis👏all the best for ur journey 💐
 
Romba nandridaa ❤️❤️❤️
 
Kirukalepandi

Active member
Hi Sis, எப்படித்தான் இப்டி தோணுதோ உங்களுக்கு..... Mm... என்ன சொல்ல, உண்மையா சொல்லனும்னா, இந்த கதையை முழுசா படிக்கல.. ஆனா, இதுதான் விஷயம் னு தெரிந்தஅப்பறம் தான் மேலோட்டமா படிச்சேன்.. ( சாரி to say this) மறுமணம் னு கதை வரும்போது அவங்க எப்படி ஒத்துக்கறாங்க, ( from past life ) mostly அவங்கதான் இந்த marriage எப்படி இருக்குமோ னு பயப்படுவாங்க னு கதை நகரும்... ஆனா, என்ன சொல்ல மறுமனமே ஏ
தோ பெரிய விஷயம் மாறி oothi oothi mm என்னமோ போங்க!! ஆனா, இதுல யார பத்தி கவலை படுறதுன்னு தான் தெரியல.. மலர் பண்ணது தப்பா right aa nu சொல்லவரல... அரக்குறையா read பண்ணதால, சுந்தர் ரும், சுமதி யும் இறந்திட்டாங்க னு நினைச்சேன்.. ஆனா, சுமதி வந்தப்போ ரொம்பே shock 😳😳
Enada nu🤦🏻‍♂️🤦🏻‍♂️ (அவங்க அவங்க ளுக்கு ஒரு நியாயம்... 🤷🫣...) தோணுச்சு.. நீங்க சொல்லுங்க உங்க கதையை எப்படி எடுத்துக்கருது.. னு.. 😊 உங்க கதை ய படிக்க எனக்கு கொஞ்சம் பயம் தான் எந்த நேரத்துல என்ன twist kondu வருவீங்கலோன்னு. 😳😜😁
 
Haha 😂 yenna sollurathunu theriyalaiye🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
Top