All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "என் இதய ராணி…" - கருத்துத் திரி

மாயா புரிஞ்சுக்காம பண்றாளோனு நினைச்சன் அவ இடத்தில் இருந்தால் தான் நிலமை புரியும் போல..😞
 

Daffodil

Well-known member
என்னது திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கிறான் திடீர்னு டைவர்ஸ் பண்ணி வைக்கிறான்.... அவன் லைப் ல தான் ஆடுனான்னா இப்போ பொண்ணு லைப் லையும் ஆடிட்டிருக்கானே....
இவங்க வேணும்னா அருண் வரனும் வேண்டானா போய்டனுமா... அந்தப் பையன் தன்மானத்தை பத்தி அப்பா பொண்ணு ரெண்டு பேருக்கும் அக்கறையே இல்ல....
இனி அவன் குடும்பத்தை எப்படி சமாளிப்பான்.... அடுத்த எபி சீக்கிரம் குடுங்க சிஸ்.....
 

vijirsn1965

Bronze Winner
Arunuku eppadi irukkum appo kaadhal entru sonnaal Maya tharpothu divorce enkiraal Saravanan maarave illai pen solvatharkellaam thalaiyaattukiraan pidikkavillai entral yean yaarum illaamal appadi oru aadambara thirumanam ellorukkum manathuku kashtam veru ippothu udaneye pirivu enna ninaithu kondu irukkiraarkal appavum pennum romba kodumai ithellaam maname ganaththu pokirathu Arunai ninaithu mam viji
 
அப்போ கிழவி.. பொண்ணுங்கனா.. மான ரோசம் இருக்க கூடாதா? அந்த பக்கம் மெண்டல் சரோ.. இந்த பக்கம் இந்த பைத்திய கிழவி.
 

Hanza

Bronze Winner
Appakkum magalukkum loosu than pudichi irukku 🤨🤨🤨
Maha innoru arai vidu Saro kannathula…

Pawam Arun 🥺🥺🥺

Sidh yarai parthan hospital la? Avanoda ex lover ah ya??? So ava than avanukku jodi pola… 😍😍😍
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கிறான் திடீர்னு டைவர்ஸ் பண்ணி வைக்கிறான்.... அவன் லைப் ல தான் ஆடுனான்னா இப்போ பொண்ணு லைப் லையும் ஆடிட்டிருக்கானே....
இவங்க வேணும்னா அருண் வரனும் வேண்டானா போய்டனுமா... அந்தப் பையன் தன்மானத்தை பத்தி அப்பா பொண்ணு ரெண்டு பேருக்கும் அக்கறையே இல்ல....
இனி அவன் குடும்பத்தை எப்படி சமாளிப்பான்.... அடுத்த எபி சீக்கிரம் குடுங்க சிஸ்.....
nandrima. mayalove paithiyam
 
Top