vasaninadarajan
Bronze Winner
செம பதிவு. அந்த தனம் பொம்பிளை சரியில்லை மருமகளுகாரி திமிர் பிடித்தவள்கள் அவளுங்க சொல்லுவதை கேட்டிட்டு தனம் நாக்கு நரம்பு இல்லாத வார்த்தை பேசிட்ட வயதான பொம்பிளை இப்படியா நடத்துகொள்ளுவது???!! அடேய் அறிவுகெட்ட சரோ மஹா கூட்டிட்டு தனியாக போய்விடுடா