All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Well said ha haThimir agangaaram pidithavan
Wife kitta kadhala velipaduthaatha egoistic
Wife aa adikkiravan manusane illa
Ellaam pesittu ava mela paasam irrukkunnu solluratha thaan thaanga mudiyala
Thannakku kidaicha vazhkaiya vazhantheriyathaa kirukku paya
ரொம்ப சரி.மஹா பாவம். Financially and mentally she is very insecure .nobody both from her family and saravanan family take care of her .மஹாவை தப்பு சொல்ல முடியாது. அவளுடைய திறமை அவ்வளவுதான். அவன் கொஞ்சம் ஒத்துழைப்பை கொடுத்திருந்தால் மாற்ற முடிந்திருக்கும். ஆனால் அவளுக்கு அந்த சந்தர்ப்பமே தாயும், மகனும் தரவில்லை. தனம் கொஞ்சம் மஹாவிடம் மனம்விட்டு பேசி அவளை வழிநடத்தியிருந்தால் அவளுக்கு சாத்தியப்பட்டிருக்கும். இருவரும் அவளின் வழியை அடைத்துவிட்டு அவள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவது தப்பு. திருமணம் ஆகும்போது அவள் சிறிய பெண். அவளை பயமுறுத்தும் விதமாகத்தான் தனமும் சரோவும் நடந்துள்ளார்களே தவிர அவளின் சுய குணத்தை அடக்கிவிட்டு, அவள் செய்யவில்லை என்பது வெறும் சாக்கு. அவர்களின் வாழ்க்கையை தனம் நினைத்திருந்தால் சரிசெய்திருக்கலாம். அவர் தாயாக மட்டும் அல்ல ஒரு நல்ல பெண்ணின் நிலையில் நின்று செய்யத் தவறிவிட்டார். இதில் மஹாவை குற்றம் சொல்ல எதுவுமே இல்லை. அவளை வழிநடத்த தவறியவர்களே குற்றம் செய்தவர்கள்.
நானும் அந்த moment க்கு waitingAt least maha saro voda mandaiya ayavathu odaikanum my humble reqst 2 Kavi ji
Sssssஎப்படி இருந்தாலும் சாருவும் சரோவும் செய்தது தப்பு. அவர்கள் இருவரும் அவர்களை நம்பி படிக்க அனுப்பிய பெற்றோர்களுக்கு துரோகம் செய்த வகையிலும், ஒழுக்கக் கேடாக நடந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனை பெண்கள் தங்களது எத்தனை வகைத் துன்பத்திலும் பெற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். தாய் இல்லாத எத்தனை பெண்கள் அருமையானவர்களாக இருக்க்கிறார்கள். சரோவை விடுங்கள் நம் சமுதாயத்தில் இது போன்ற தறுதலைகள் அதிகம். சாரு போன்ற பெண்ணிற்கு ஒரு சுய ஒழுக்கம் இல்லை. அதனால்தான் அவள் இறக்கும் நிலையிலும் அதைப் பேண நினைக்கவில்லை. காதலில் விழுந்து தோல்வியுற்ற காவியக் காதலர்களும் தங்களது மறு வாழ்வில் அதன் சுவடின்றி அந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு நல்வாழ்வு வாழ்வதில்லையா. என்ன செய்வது கவியின் விருப்பம் இது. இப்படிதான் கதை செல்ல வேண்டும் என்று தீர்மானித்து இருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் இருவரையும் அவன் அம்மாவையும் நியாயப்படுத்தாதீர்கள்.
ஆமா சிஸ்டர்.அவன் மண்டைய யாராவது உடைச்சா கொஞ்சம் பரவாஇல்லைசரோ சரியான செல்பீஷ் ஒருத்திகூட கணவனாக இருந்திட்டு இப்போ மஹாவ எப்படியெல்லாம் காயம் படுத்தினான்??? என்னால ஜீரணிக்கவே முடியலை ஏதோ லவ் பண்ணிப்பான் பார்த்தால் பாவி பாவி இப்படி பண்ணிட்டு இருக்கிறான்???? எவ்வுளவு கெட்ட பேச்சு பேசுனான் ஒருடைம் நான் கூப்பிட்ட வரமாட்டியா அப்போ யார் கூட போவ??? அப்போ மஹாவா சந்தேகப்பட்டு தானே இருக்கிறான் சாரு மாதிரி பண்ணிவிட்டால் வீட்டை விட்டுயெல்லாம் வெளியே துரத்தினான்!!! இன்னும் பல விசயங்கள் நடந்தது குழந்தை வேண்டாம் என்று சொன்னான் அவலூசுமாதிரி கஷ்டப்பட்டு பெத்துகுடுத்ததும் அதற்கு சாருனு பெயர்மட்டும் வைக்க தெரிந்தாத சரோ டாக்குகு???? அந்த மஹா இரத்தம் வந்ததைகூட பார்த்துவிட்டு சாரு தூக்கிட்டு போனானே!!! ரொம்ப கொடுமைகாரன் ஈகோ பிடித்த டாக்............................................ அவன் சந்தோஷம்தான் முக்கியம் போல சரோவ நினைந்தால் கோபம் கோபமாக வருது சரவணன், சாரு கேரக்டர் ரொம்ப ரொம்ப ஒஸ்டு...... மஹாவ கேரக்டர்தான் பாவமான கேரக்டர் அப்படி ஒரு அப்பாவி இருந்தாலதான் சரோ டாக் இன்னும் உயிர் வாழுகிறது!!!!???? இப்படி கேரக்டர் கூட மறுபடியும் குழந்தை பெத்துகிட்ட அடிமுட்டாள் மஹாதான் இருக்கும். இப்போ சாருபற்றி சொல்ல ஏதேனும் தேன்றவில்லை மற்ற பதிவுகளை படித்துவிட்டு சாருவுக்கு இருக்குது பூஜை........
Superji aruviyaa kottiteengaஎப்ப பாத்தாலும் இவன திட்டிட்டே இருக்கோமே, இவன நினைச்சாலே பத்திக்கிட்டு வருதே, BP எல்லாம் தாறுமாறா எகிருதே.. இதுக்கு என்ன தான் முடிவு?ன்னு யோசிச்சப்ப தான், ஏன் இதுவரைக்கும் இந்த storyல இருக்குற positiveவ மட்டும் பாக்கக்கூடாதுன்னு தோனுச்சு..
சரவணன் ரொம்ப லவ் பொண்ணு அவனுக்கு கிடைக்கல.
அவன், அவன நம்புறவங்கள தான் அவனுக்கு ரொம்ப பிடிக்குது, but அவன ரொம்ப பெருசா நம்புன பொண்ணு கூட, அவனால கடைசி வரைக்கும் வாழ முடியல..
அவன் பெருசா நினைக்குற அவனோட pride, egoகும், இது நல்ல செருப்படி தான். (But அவன் திருந்தல, sorry sorry மாறல)
உயிருக்கு உயிரா லவ் பண்ண பொண்ணு கிடைக்காம கிட்டத்தட்ட 12 வருஷமா அழுதுருப்பான் (really good thing), கதறிருப்பான்ல ( சொல்லும்போதே happyah இருக்கு).. நிறைய குடிச்சிப்பான்.. ஃபீல் பண்ணி சுத்திட்டு இருந்துற்பான்..அதுல்லாம் ரொம்ப நல்ல விஷயம் தான.. அப்புறமும் இஷ்டமேயில்லாம ஒரு கல்யாணம்.. அப்பவும் ரொம்ப ஃபீல் பண்ணிற்பான்.. கண்ணுல லைட்டா, சாருவ நினைச்சு தண்ணீ கூட வந்திருக்கலாம்(hehe) ..
as you all said, தன்னை புரிஞ்சுக்காத ஒரு wife, புரியவைக்க விடாத தன்னோட egonu இப்பவும் சந்தோஷம் இல்லாத ஒரு life .. கிட்டத்தட்ட 17 yearsah he is in pain.. Atleast in the first 12 years.. Thats a real good thing.. அதுல்லாம் pastnu தெரியுது. இருந்தாலும் நல்லாருக்கு.. அவனுக்கு வலிச்சிருக்கும், இன்னும் வலிக்குதுன்னு பாக்கும்போது ரொம்ப நல்லாருக்கு.. அப்பாடினு ஒரு feel..
அவன் அப்படி ஒன்னும் நல்லா இல்லைனு நினைக்கும்போது ஒரு நிம்மதி..
இன்னும், எல்லாத்துக்கும் மகுடம் வைக்குற மாதிரி, wife கிட்ட இருந்து சாக்கடை ன்னு ஒரு பேரு.. அதுவும் எல்லார் முன்னாடியும்.. அது உண்மையாவே இருந்தாலும் அவனுக்கு அது அசிங்கம் தானே. அவளுக்கு எப்படி வலிச்சுருக்குமோ, அதே மாதிரி அவனுக்கும் வலிச்சுருக்கும் தானே. நல்லா வலிச்சுருக்கும்..
இன்னும், சாருக்கு இப்படி ஒரு நோய் இருக்குன்னு தெரிஞ்ச உடனே, ஆஹா, அன்னிக்கு நாம விளையாட்டா பேசுனதெல்லாம் நடந்துற்சேன்னு கண்டிப்பா நொந்துருப்பான். அப்புறம் ஒவ்வொரு தடவையும் அவள treatment ku கூட்டிட்டு போகும்போதும் கஷ்டப்பட்டுருப்பான்..
அப்புறம், இவன் தொடுறத சகிச்சுக்க முடியாம கைய வெட்டிட்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்னாலே, அதெல்லாம் சர்க்கு ஆகப்பெரிய கேவலம், மௌனராகம் மோகன் பட்டதெல்லாம், இதுக்கு முன்னாடி நிக்க கூட முடியாது..
இனியும், சாரு செத்துப்போனா நல்லா அழுவான்...
ஆக மொத்தம், அவனோட கடந்த 17 ஆண்டு கால வாழ்க்கைல ஒரு 6 மாசமாவது சாருவ நினைச்சு அழுதுருக்க மாட்டானா
அதுவே எனக்கு ரொம்பஆறுதலாவும் நிம்மதியாவும் இருக்கு.. இதெல்லாமே past தான். மஹா வர்றதுக்கு முன்னாடியே நடந்தது தான, இருந்தாலும் இவன்அழுதுருக்கான்னு நினைக்கும்போது ஒரு happiness, ஆத்ம திருப்தி.. These things really ease my tension.. இவ்ளோ நல்ல விஷயம்இருந்துற்கு ஆனா அதெல்லாம் நான் கவனிக்கவேயில்லை..
Spider filmla ஒருத்தருக்கு வர்ற கஷ்டத்தை பாத்து சந்தோஷபடுற ஏதோ ஒன்று எல்லாருக்கும் கொஞ்சமாஇருக்கும்ன்னு சொல்வாங்களே, அது எனக்கு இவன் விஷயத்துல தாறுமாறா வேலை செய்து போல.. இவன் கஷ்டம் பட்டுருக்கான்னு நினைச்சாலே romba happyah இருக்கு..
அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, இவன் மேல கொலவெறி வரும்போதெல்லாம், இதுல்லாம் நினைச்சுக்கிட்டீங்கன்னா, உங்க BP level controlledah இருக்கும்.
முக்கியமான pointah விட்டுட்டேனே, already அவன் 12 வருஷமா குடிச்சதுனால, உள்ளே உள்ள spare partsellam டேமேஜ் ஆயிருக்கும்.. அதனால மஹாக்கு இந்த கஷ்டம்லாம் ரொம்ப நாளைக்கு இருக்காது..
இதெல்லாம் மஹாவ தாண்டி என்னோட healthக்காக யோசிச்சது
FB la வர்ற கதறல் சீன்க்காக வெயிட்டிங்..
Anyways, he deserves all of this pain.. இந்த வலியெல்லாம் அவனே தேடிக்கிட்டதுங்குறது இன்னும் highlight..