All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Srisuri

Bronze Winner
பின்ன என்னடா செய்யிறது என்ன சொன்னாலும் sis பிரிக்க மாட்டார்கள் . சேர்ந்துதான் இருக்கவேண்டும் என்பது பெரிய இடம் முடிவு பண்ணியபிறகு என்னடா பண்ண முடியும் . சரி ஒரு குடும்பத்தை பிரித்த பாவம் நமக்கே ஏன் என்று சேரட்டும் என்று சின்ன மனதால் முடிவியெடுத்தேன் , டேய் உனக்கு ஒன்னு தெரியுமாடா இந்த கதையை முதலிருந்து படித்தால் கோவமும் , அழுகைதான் வருது .. மகா சரோவை விட்டுவிட்டு தனியா போய் தைரியமாக வாழவேண்டும் தோணுது ,ஆனால் அதற்கு வாய்ப்பேயில்லை ராஜா .. அதற்கு மகா சரிப்பட்டு வரமாட்டாள் என்று சொன்னபிறகு என்னடா செய்யமுடியும் ,,, செய்த தப்பை சரி பண்ணி சந்தோசமாக வாழுங்கள் என்று என்னால் வாழ்த்தான் முடியும் ,, பிள்ளைகள் வேற 3 இருக்குது . அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கணும் ,,, வாழ்க்கையில் தன்மானம் எப்பொழுதுமே மிகவும் முக்கியம் ,, சுய மரியாதை மிகவும் எதிர்பார்க்கும் எனக்கு சில இடங்களில் கடினமாகத்தான் இருக்குது .. வாழ்க்கையில் சில இடங்களில் ,சில நேரங்களில் விட்டுக்கொடுத்துதான் போகவேண்டியிருக்குது
Vitu kuduthu porathathula thapu ila sis.. purithaloda vazhrathu than vazhkai enai porutha varikum sirantha vazhkai 😍😍👌
 
அருமையான பதிவு
மஹாவுக்கோ பேச்சு வந்துறுச்சு
குடிச்சுட்டு எல்லாம் சொல்றான்
அதை அவகிட்ட எப்பவாது நல்ல விதமா அவளுக்கு அவன பத்தி
புரியவைக்கல
தப்ப பூரா இவன் செஞ்சுட்டு
பத்த குறைக்கு குடும்பமே அவள
தப்ப பேசி அவ மனச கெடுத்து
இனி யாச்சும் சரியாக வேண்டும்
 
Top