All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji antha varthaiyai charu solliruntha maha inthaluvuku yeduthuruka maataa illa ithuve saro roomkulla sollirunthaalum ivalavu viparitham irunthirukaathu. Ivan yaaru avalukaaga varinchukattitikittu pesa, saro maniviyai vittu koduthu oru husbandaa thoothu poitaan
Correct Sissy..... Unnmai thaan.....

Nan saro va sari nu sollala..... Kaobatula hurt pannanum paesuravan Avan.....

Ana Maha seinjadum tappu thaan solldrean....

Maha sorry kaethuta udanae adu sari agiduma..... Same same varthaigal evalavu mukiyam....

Saro vaoda varthaigal thaan maha va firstu mattuchu
Maha vaoda varthaigal thaan Saru va ippudi mattiruchu
Saru vaoda varthaigal thaan maha va ippadi mattiruchu

I feel like all are culprits 😂😂😂😂
18700
 
anuabhi

Well-known member
ஒவ்வொருத்தருடைய வார்த்தைகள் தான் ஒவ்வொருத்தரையும் மாற்றுது , மகாவின் வார்த்தைகள் சாருவை காயப்படுத்தினாலும் அதை துடைக்க சரோ அன்பாகவும் ,அனுசரணையாகவும் இருந்தான் , அனால் சாரு ,மகா பேசியது உண்மைதான் என்பது போல நடந்துகொண்டாள் . சரோ பேசியது கோவத்தில் என்றாலும் வார்த்தைகள் வீரியம் மிக்கவை , பேசியது மட்டுமல்லாது செயல்பாடுகளும் அப்படியே இருந்தது . அந்த ஒரு விசயத்திற்கு மட்டும் மகா வேண்டும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கோவம் வந்துவிடும் இதில் தண்ணி வேறு .. எப்படி மஹாவால் சரோவை மன்னிக்க முடியும் ? சரோ விற்கு அந்த நேரம் சாரு மட்டுமே முக்கியம் என்று நடந்து கொண்டான் , இப்பொழுது மகாவிற்கு சமையல் செய்து பார்த்து கொண்டாலும் எனக்கு எந்த feel மே தோணவில்லை சாருவை பார்த்ததில் அன்பு நிறையாவே இருந்தது , கோவம் கொஞ்சம் கூட இல்லை . ஆனால் இப்பொழுது பொறுப்பாக பார்ப்பதனால் வரும் அழுத்தம் கோவமாக மஹாவிடம் மாறுகிறது .... நான் நினைக்கிறேன் மனைவி இல்லையென்றால் ஏன் 2 வது marriage பண்ணிக்கிறார்கள் என்று இப்படி குடும்ப பாரத்தை சுமக்க முடியாது என்பதால் ,,,.. இக்கதையில் வரும் character நிறைய நாம் வாழ்க்கையில் சந்தித்தோ , கேள்விப்பட்டோ இருப்போம் .... மகா பயந்து பயந்து பேசுவது , காதலோடு பார்க்கும் கண்கள் இதுயெல்லாம் தெரிந்த சரோ அவளுடைய பயத்தைப்போக்கமால் ரசித்து இருந்துருகிறான் , ஒரு கிராமத்தில் வளரும் பெண் , கதை புத்தகத்தில் வரும் ஹீரோ போல கணவன் இருக்கவேண்டும் என்று நினைக்கிற ஒரு தெளிவில்லாத பொண்ணு எப்படி இருப்பாள் ? சாருவை வீட்டிற்கு அழைத்து வருவது பற்றி ஏன் மஹாவிடம் சரோ சொல்லவில்லை ? வந்தபிறகு அந்த அதிர்சசி போகும் முன்னே , எனக்கு பிறந்த பையன் , எனக்கு ம் சாருவுக்கு நடந்தது தெரியும் தானே என்று சொல்லுவது ? நடந்த சங்கமம் உண்மை என்பதால் பையன் இருக்குமோ என்று அவள் நினைத்தது எப்படி மகா ,,, சரோவை நம்பவில்லை எப்படி கூறமுடியும் ? தேவா விடம் night தன்னிலை மறந்து பேசியதால் அவள் தப்பானவள் குழந்தை தன மகனுடையது இல்லை என்று 6 வருடம் கூட இருந்த மருமகளை புரிந்து கொள்ளாமல் பேசிய அத்தை . கட்டியவனே இது என்மகன் சொல்லும்போது [ 13 வருடங்கள் முன்பு நடந்தது விஷயம் ] எப்படி எடுத்துக்கொள்ளுவாள் அவள் ? உன்னை திருமணம் செய்த்தபிறகு நடந்தது என்றால் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறன் . அவன் love பண்ணும்போது ஜேர்மனி போயிட்டு வரும்பொழுது சாருக்கு gift வாங்கி வந்தான் ,, ஆனால் மகாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்தது இல்லை . வெளியே கூப்பிட்டு போனது இல்லை . ஆனால் இப்போ saree வாங்கிட்டு வந்துருக்கான் , எதனால் காரணம் சத்தியமாக புரியவில்லை ? love என்றால் அப்போ இல்லையா? யாரிடமும் தன்னை பற்றி சொல்லாதவள் எப்படி மற்றவளிடம் [divi ] hospital ] சொல்லுவாள் என்று யோசிக்காமல் கோவம் கொள்ளுகிறான் ,, அவனுக்கு முதலிருந்து கோவம் மட்டும் குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது , இப்பொழுது மகா post pregnancy depression இருக்கிறாள் என்று தோணுது . குழந்தை பிறந்த பிறகு மொத்தமாக சேர்த்துவைத்து பேசுவாள் என்று நம்புவோம் .
 
anuabhi

Well-known member
ஒரு பெண் என்பவள் மிக பெரிய சக்தி என்பதை எப்பொழுதுமே நம்புபவள் நான் . ஆண்களை விட பெண்கள் மனதில் தைரியம் வாய்ந்தவர்கள் . ஆண்கள் உடலளவில் பலம் நிறைந்தவர்கள் , சரோ விற்கு love failure , drinks பழக்கம் இருதாததால் மஹாவீரற்கு சரோ கிடைத்து இருக்கிறான் என்றால் என்ன அர்த்தம் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தன்னைவிட குறைந்த நிலையில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாத? மகா வேற இடத்தில் திருமணம் செய்து இருந்தால் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துருப்பாள் . சரோக்கும் ,மஹாவுக்கும் பிறக்கும் குழந்தைகள் தாயின் அன்பும் தந்தையின் ஸ்பரிசம் கிடைக்காமல் பிறந்த ,பிறக்கும் குழந்தைகள் .. அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்யத்தார்கள் ? உன்னை திருமணம் செய்யாமலே இருத்துருக்கலாம் என்று கணவன் மனைவியை பார்த்து சொல்லும்போது அவள் மனம் துடிக்கத்தானே செய்யும் அதுவும் முன்னாள் காதலி வந்த பிறகு .......இந்த கதை என்வாழ்வில் மறக்கவேமுடியாது .. இது புத்தகமாக வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் . அதிகமாக விமர்சனம் செய்த கதை , அதிக முறை படித்த கதை , படித்துவிட்டு அதிக நாட்கள் சோகமாக சுற்றியது ,, நிறைய நண்பர்களிடம் கதைத்தது மறக்கவே முடியாது . குக்கர் பார்க்கும்போது எல்லாம் சரோ ஞாபகம் , அதற்கு sri ஒரு விளக்கம் கொடுத்தார்களே ம்ம்ம் chance இல்லை
 
Janujay

Bronze Winner

Itha vitu teenga sis kathalikaaga police stationla nala maathu vangitu bikela valiyoda thedi poi angayum Krishna sir kita vanguvane apaellam avar evalavu vena irangi varuvaaru

Athe pondati avana sakadanu ellar munnadi theryathanama unmaya solitaanu ammaveetula kuzhathaya piruchu kondu vitutu avala veetu vela seya kootittu vara sona avalukaaga irangi pokunuma avalaye vara vaipaan thaan engira thimru avakita 5ruba kooda ilama irukaa ammavkum thonala purasanakum thonala selavuku koduthu vaikanmunu ivana pathi research panni ellarum Dr patam vangiduvom pola 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
VRao

ippavum avan germanylernthu avala adikkanumnu veriyoda thaan vandhaan ... yen avan ammaavukku odambu mudiyalainnu ivan anni complaint pannuvaalaaam .... un wife vela seyalainu sonnadhum velaiya vittutu adikaradhukkagave vandhaan .... evalukkagavo velaiya vittu sollaama kollaama america povaan ... avalukku sevagam seiya velaya vittu maasakanakkaa hospital alaiyumbodhu vela vittadhu nenju vedikira madiri irukkadhu aanaa wifekkaga vela vittu kozhaindagala paarhukka sonna nenju vedikum pola irukkaaam
ippavum ava nelamaikku thaan kaaranamnu oru guilt kooda illaaama ava kudumba porupa yethundu ivanuku sunday enjoyment kudukanumnu thaan nenaikiraan .... ivanuku maha mela irukiradhu aadhikam ...verum avala adimaiyaa ninaikiraan .... ava thaguthikku kattil, ac,jewels idhellam adhigam, adhukku en kudumbathukku uzhaichiitu enaku sevagam pannindu adimaiya irukanumnu paarkuraan .. avaloda feelings hurt panni than failurekku aaruthal thedraan ...
ennaaalaaa mahaa ivana mannikiradhe happy ending climaxa jeeranikkave mudiyala ... writers prerogative ...avlo thaan
 
Last edited:

correct da ivan mahavala thaan settled agama irukaan soldraanga yena ava izhichavaai athanaala yena vena solalaam.

ithu kaaranam theditu iruku settled aganumunu nenacha kandipa agirupaan useless😏😏😏
 
Janujay

Bronze Winner
ippavum avan germanylernthu avala adikkanumnu veriyoda thaan vandhaan ... yen avan ammaavukku odambu mudiyalainnu ivan anni complaint pannuvaalaaam .... un wife vela seyalainu sonnadhum velaiya vittutu adikaradhukkagave vandhaan .... evalukkagavo velaiya vittu sollaama kollaama america povaan ... avalukku sevagam seiya velaya vittu maasakanakkaa hospital alaiyumbodhu vela vittadhu nenju vedikira madiri irukkadhu aanaa wifekkaga vela vittu kozhaindagala paarhukka sonna nenju vedikum pola irukkaaam
ippavum ava nelamaikku thaan kaaranamnu oru guilt kooda illaaama ava kudumba porupa yethundu ivanuku sunday enjoyment kudukanumnu thaan nenaikiraan .... ivanuku maha mela irukiradhu aadhikam ...verum avala adimaiyaa ninaikiraan .... ava thaguthikku kattil, ac,jewels idhellam adhigam, adhukku en kudumbathukku uzhaichiitu enaku sevagam pannindu adimaiya irukanumnu paarkuraan .. avaloda feelings hurt panni than failurekku aaruthal thedraan ...
ennaaalaaa mahaa ivana mannikiradhe happy ending climaxa jeeranikkave mudiyala ... writers prerogative ...avlo thaan
Adei nee enada adimadila kaya vaikara antha pullaikaaga thaan kuprukaa paduthu malakaa paduthu avanoda situations ellam 🧐🧐🧐kandupuduchi avan kettavan kedayaathu antha jenmammum manashan thaan vakkaallathu vangiruken😓happy ending kaaga 🤩🤩🤩🤩

ilana kootra panchayatha vettra casanu panchayatha iluthu vitruka maaten avan unarutum da eva avanuku thaguthi ilanu ninachano avane avaluku nama thaguthi ilanu ninaikanum yenda charuva thottomunu katharanum ava cake uttunatha ninachu thaana mota madila ullathikitu irunthaan appuram thapa unarnthu kila vanthu kutty charuva thookivachukuvaan avan manasula atha santhosha ninaiva vachurukaan athu thapunu unaranum ipa yenamo kathal vantha mathiri magic panitu irukaan avan vilakathukaaga waiting paarkalaam😎
 
Last edited:
Top