All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித் எவ்ளோ matured ah நடந்துக்கிறான். அந்த சின்ன பையனுக்கு கூட மஹாவோட கஷ்டம் புரியுது. இந்த லூசுக்குத் தான் புரியல.. எனக்கு என்னவோ இவன் சரோவோட பையனா இருக்கமாட்டான்னு தான் தோனுது. ஏன்னா சித் இவ்ளோ நல்லவனா இருக்கானே..
இவன் இப்படி அவள தேடி அலையுறத பாத்தா சிரிப்பு தான் வருது..
 
VRao

Bronze Winner
indha charu eppadi adoptionkku accept pannina. maha avala kevalama sonna kovam avalukku pogali, aana maha iva paiyana pathuppaanu eppadi nambara. illa saro adichu udaichu avala adakuvaan enaku endha kudumbam nasamaana ennanu mudivu panitaala
 
kavitha

Avaluku vera option illa sis pavam sith yethorkalathukaaga paakira
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித் எவ்ளோ matured ah நடந்துக்கிறான். அந்த சின்ன பையனுக்கு கூட மஹாவோட கஷ்டம் புரியுது. இந்த லூசுக்குத் தான் புரியல.. எனக்கு என்னவோ இவன் சரோவோட பையனா இருக்கமாட்டான்னு தான் தோனுது. ஏன்னா சித் இவ்ளோ நல்லவனா இருக்கானே..
இவன் இப்படி அவள தேடி அலையுறத பாத்தா சிரிப்பு தான் வருது..
Sithku irukira poruppu saroku kidayaathu kandipa valarura muraila thaan irukku, porumai nithaanam sithu, aathiram avasaram saro. Yen avan mahavai theduratha namba mudiyalaya 😂
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
kavi dear u r on the right track yen maha inda kelvikekka ipodan unaku thonucha ivlo naal comala irundiya
Satham pottu sollaatheenga, kalavaram vedichudum jus for fun😂. Atleast saroku support irukiratha parthu 😍
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்தக் கதையில் நான் சரவணனைவிட மஹாவைத்தான் குற்றம் சொல்வேன். அவனை மாதிரி மனைவியை அவமானப்படுத்திப் கொண்டே அவளுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் வாழ்கிறார்கள். ஆனால் எந்த இடத்திலாவது அவள் அந்த வாழ்க்கை பற்றி யோசித்து சுயமரியாதையுடன் வாழ முயற்சி செய்திருக்கலாம். மனத்துணிவுடன் அவன் கூட சமாதானமாக வாழ்பவள் அதே துணிவுடன் அவனை பேசி வழிக்கு கொண்டு வர முயற்சி செய்திருக்கலாம். இப்பொழுது செய்வதை கொஞ்சம் முன்னரே செய்திருக்கலாம். என்ன செய்வது எழுத்தாளர் சொல்வதைதானே கேட்க வேண்டும். அவன் அம்மா நல்ல அம்மா, மாமியார் மாமியார்தான் அம்மா ஆக முடியாது. மகனுக்கு பிறகுதான் மருமகள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். குடும்பம் உடையக் கூடாது என்பதற்காக ஒரு சார்பு இருக்கும் சுயநலப் பெண். கொஞ்சம் புத்நி குறைவான பெண்ணிற்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்
Aamaam sis thanam nalla amma appuramthaan mamiyaar, yenna kettaa maha yentha mutarchiyum yedukalathaan solven avan mel ulla payathil avan kitta nerungave payapattaval ippo thidirnu yethirthu pesavum avanuku kobam varuthu
 
Top