kavitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dhanathaiyum thappu solla mudiyathu sis, maha muthalla sarova nerunga murpadala payathulaye vazha pazhakitta. Dhanam nalla amma but suzhnilaiyaala ketta maamiyaara kaatiruchuஇப்பொழுது சரோ அண்ணிங்க மேலதான் கோபம் அதிகம் வருது. தனம் சரியான அம்மாவாக இருந்து மருமகள்களை ஒரே மாதிரி நடத்தி மஹாவிடம் அனுசரணையுடன் இருந்து சரோவுக்கேற்ற பெண்ணாக மாற்றியிருக்கலாம். மஹாவை வேலைக்காரியாக நடத்மியதால்தான் மற்ற மருமகள்கள் அவளை கேவலமாக நடத்துகிறார்கள். அறிவே இல்லாத மாமியார் தனம்.