All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sisSuper ud Kavi Sis
எது கொறஞ்சாலும்
இவனோட நக்கல் சான்ஸே இல்ல
சரோ நிகர் சரோ தான்
கல்யாணி அம்மா நல்லா பேசுனாங்க
Kaviji enaku happy endingna antha epadyaavathu udainga athunga santhosha pardratha kondu parka mudiyala ennamo ivanga appa veetla irunthu pona mathri kuthukalikuthunga. Athunga rendayum muthala prichi vidunga athunga kottom adangum.
edhu bayama deiiiiiii aduku peru loveuh enga thala mela
View attachment 17339
super sis .. அவளை பொறுமையாக அன்பால் மட்டுமே குணப்படுத்தமுடியும் . இனி romance தான் . அவள் நம்பும்படியாக எப்போ நடந்துகொண்டான் ? எப்போ பார்த்தாலும் கோவபர்ர்வை , அடிதான் , இல்லையென்றால் வீட்ட்டிவிட்டு தூரமாக போயிட்டு போனில் பேசுவதே இல்லை . அப்போ எப்படி நம்பிக்கை வரும் ..மறுபடியும் விட்டு போயிடுவானோ ன்னு பயப்படுறாள் அதை அவன்தான் போக்கவேண்டும் ..அவன் இணக்கமாக பேசி நடந்துகொண்டாலே அவள் சரியாகிவிடுவாள் என்று நினைக்கிறேன் ,,இது நம்பிக்கையைவிட possessive போலத்தான் தெரியுது ,,சரோ கூட அப்படித்தான் இருப்பான் .. மகா யாரிடம் பேசினால் சந்தேகப்படமாட்டான் ஆனால் நம்மிடம் பேசாமல் அவனிடம் பேசுகிறாளே என்று possessive இருக்கும் அது போல தான் மஹாவும் ... நம்பிக்கை இல்லை என்றால் அன்பு இருப்பது கடினம் . இவள்தான் இந்த மனநிலைமையிலும் அவனை விட்டு போக முடியாமல் திரும்பி வந்துவிட்டாள் .. இந்த அன்புதான் இருவர் தப்புக்களை மறந்து வாழ்வில் ஒன்றுபட செய்யும் என்று நம்புவோம் .... சாருவை அவன் பார்த்தது ok தான் ஆனால் மகாவை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்துகொண்ட முறையால் வந்த வினைதான் இது .மனைவியின் அருமையை புரிந்து கொள்ளவில்லை ..நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் ..என்னசெய்யவது ? சரோ வீட்டை விட்டு போவதே அவன் அம்மாவிற்கு தரும் தண்டனைதான் .ஆனால் வசுக்கும் ,சித்ராக்கும் எப்போ தண்டனை கிடைக்கும் ? அவன் அண்ணண் ? குழந்தை பிடிக்கவும் இல்லை ,கலைக்கவும் முடியவில்லை அவளால் ....... ஒரு தாயாக கவும் இருக்கமுடியவில்லை , மனைவியாகவும் இருக்கமுடியவில்லை தவிக்கிறாள் அந்த தவிப்பை சரோ எப்படி போக்குவான் என்பதை ஆவலாக எதிர்பார்க்கிறேன் sis
Happy ending nu sollirukinga