All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பெரிய படிப்புதான் படித்துஇருக்கிறீர்கள் .பார்த்துத்தான் இருக்கணும் [just fun ] நாலுபேருக்கு நல்லது எதுவுமே தப்பில்லை , நாலு பேர் நாலுவிதமா பேசுவங்களே அந்த நாலுபேரும் நீங்கதான்டா . உங்களுடைய ஒவ்வொரு பதிவும் கலக்கலா இருக்குது.பிரிச்சு மேய்வாங்க கேள்விப்பட்டு இருக்கேன் இபாதாண்ட பார்க்கிறேன் . எனக்கும் join பண்ண ஆசையாக இருக்கும் .but time set ஆகாது .கிடைத்த நேரத்தில் படிப்பேன்டா .உங்க லொட நடபு என்றும் இப்படியே இருக்கணும் .வாழ்த்துக்கள்I am not in IT sis... Nama thread la poi paarunga sis
உங்க கருத்துக்கள் சூப்பர் .கதையோட சாராம்சம் குறையாம full கதையும் விமர்சனம் பண்ணிஇருக்கிங்க .எல்லாருக்கும் புரிதல் இல்லாததால் காயப்படுகிறார்கள் ,பார்ப்போம் எப்படி நகர்கிறது என்றுநேற்று தான் அனைத்து பதிவுகளையும் படித்தேன். மஹா படும் கஷ்டங்களை பார்க்கையில் மனம் கனத்து போயிற்று. சாருவும் சரோ வை பிரிந்து சந்தோஷமாக வாழ்ந்து விடவில்லை, சித் இருந்ததால் பரவாயில்லை. அவள் வாழ்வின் கடைசி நாட்களில் சரோவின் கவனிப்பில் ஒரு வகையில் கொஞ்சம் நிம்மதியாக தான் சென்றிருக்கிறாள். ஆனால் அவள் போகும் முன்னர் மஹாவின் மனதில் பெருங்கலக்கத்தை உண்டு பண்ணிவிட்டல்லவா போயிருக்கிறாள். ஏற்கனவே அவள் இருக்கும் மனநிலையில் இவள் பேசியது இன்னும் அவளை கலங்கடித்து விட்டது. சரோ கடந்து வந்த துயரங்களும் ஏராளம் தான். அந்த துயரங்களுக்கு வடிகாலாக மஹாவை தேடியவன், அவளுக்கு இவன் அனுபவித்த துயரங்களை விட பல மடங்கு கொடுத்துவிட்டான் . அவளுக்கும் ஒரு மனது இருக்கிறது என்பதை நினைத்து கூட பார்ப்பதில்லை. அவள் இவனை நம்பவில்லை என்று சொல்லுபவன், அவளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதம் தான் என்ன செய்தோம் என்பதை யோசிப்பதில்லை. கேட்டால் தான் விளக்கம் தருவானா, இவனாக சொல்லமாட்டானா.... பேச கூடாதவைகளை பேசி அவளை நடை பிணமாக ஆக்கி விட்டான். இத்தனை வருடங்கள் கடந்து வந்த துயரங்கள், வீட்டில் உள்ளவர்கள் பேசியது, இவன் நா கூச பேசியது, சாரு வின் வார்த்தைகள் என அனைத்தும் சேர்த்துவைத்து ஆதரவற்ற நிலையில் தனக்ககுள்ளே புழுங்கி புழுங்கி மனம் மறத்து போய் இப்போது பித்து பிடிக்கும் நிலைக்ககே சென்றுவிட்டாள். சாருவின் உடல்நிலையை கவனித்தவன் இவளின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டான். சிறிது கவனித்த போதிலும் அதை பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. இப்போது கிளம்பும் போது அவனின் அம்மாக்கு கூறும் அறிவுரையை ஒருமுறை அவனுக்கே அவன் உரைத்திருந்தால் கூட கொஞ்சமாவது உணர்ந்திருப்பான். அவள் வழியனுப்பவில்லை என வருத்தத்தோடு கிளம்புகிறான், இந்த பிரிவாவது அவளை உணர்ந்து கொள்ள செய்யுமா தெரியவில்லை. இவன் உணர்ந்தாலும் அவள் என்ன நிலையில் இருப்பாள் என்றும் கணிக்க முடியவில்லை.
சற்று முன் டீஸரை பார்த்தேன் மஹா இதுவரை அனுபவித்த கொடுமைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை இனி தான் கொடுமையின் உட்சத்தை எட்ட போகிறாள் என்னும் வகையில் இருக்கிறது அது.....
விரைவில் மஹாவிற்கு ஒரு விடிவு காலம் வர செய்யுங்கள்.
அடுத்த பதிவு எப்போது சிஸ்?
Hm.... Paesavaendiya edathula paesanum.... Illathi ippadi thaan.....anaal mahavai ellarum kayapaduththurangka
Not in Chandramukhi mode... With her full concious... Theliva.... Nithanama... Thariyama... Avala pesa vainga sisI don't know about UD
@kavitha sissy Enna plan vachurukanga nu teriyala....
Ippavadu anda freeze madam Maha va paesa vainga.....
I want Maha to fight for herself not others..... Maha should manage without any support.....
Sis oru thadava dhanam kitta maha soluva ANTHA AUNTYA THANIYA THAN IRUKAANGALAM ROMBA BORE ADIKUTHAM,,, NAMA MAMA KUM AVANGALUKUM NALA PAZHAKAM IRUKE NAMA AVANGALA V2KU KUTI2 VARUVOMA??nu maha nakkala ketpa saravanan chaaru kuti2 vanthapo..... Apa pesa therinja vai ku matha nerathula mukkiyama pesa vendiya nerathula pesi than AGANUM sisanaal mahavai ellarum kayapaduththurangka
Ungalala yappo mudiyumo apo join panunga sis... Always welcomeபெரிய படிப்புதான் படித்துஇருக்கிறீர்கள் .பார்த்துத்தான் இருக்கணும் [just fun ] நாலுபேருக்கு நல்லது எதுவுமே தப்பில்லை , நாலு பேர் நாலுவிதமா பேசுவங்களே அந்த நாலுபேரும் நீங்கதான்டா . உங்களுடைய ஒவ்வொரு பதிவும் கலக்கலா இருக்குது.பிரிச்சு மேய்வாங்க கேள்விப்பட்டு இருக்கேன் இபாதாண்ட பார்க்கிறேன் . எனக்கும் join பண்ண ஆசையாக இருக்கும் .but time set ஆகாது .கிடைத்த நேரத்தில் படிப்பேன்டா .உங்க லொட நடபு என்றும் இப்படியே இருக்கணும் .வாழ்த்துக்கள்
ஆமாடா நீங்க சொல்லுறது சரிதாண்டா ,பேச வேண்டிய இடத்தில் பேசணும்டா . ஆனால் சரோ பண்ணுவதும் கஷ்டமாகத்தான் இருக்குதடா . அவள் மனதில் நாம் தான் இருக்கோம் தெளிவா இவனுக்கு புரியுது .இவளுக்கு புரியற அளவிற்கு ஏதும் நடக்கவில்லை .சின்ன சின்ன விடயங்களை இவள் கவனிக்கவேயில்லை . இன்னும் அவன் மனதில் சாரு தான் இருக்கிறாள் என்று நினைக்கிறாள் .சாரும் அவள் மனோதோடு விளையாடிவிட்டாள் .அவனோட வீட்டில் யாருடா அவள்கிட்டே நல்ல பேசுறாங்கோ , அன்று கோவிலுக்கு போன பிறகு night ஆடினாள் .அபொழுதான் பதில் சொல்லவேயில்லை . சாரு வை கவனித்துக்கொண்டான் அதுசரிதான் .அனால் மஹாவை ஏன் கவனிக்கவில்லை . night சாறு படுத்த இடத்தை பார்க்கும்போது இப்படி நடந்து கொள்கிறாளே சாறு பேசியது தெரியும் ஏதோஅவள் மனதில் இருக்கு அப்படி ஏன் புரிந்துகொள்ளவில்லை . சங்கமம் ok...காலையிலாவது அவள் மனதில் இருக்கும் முள்ளை நாம்தான் எடுக்கவேண்டும் ஏன் தோணலை . பல வலிகளை கடந்த அவனுக்கு அவளை சரிபண்ணனும் ஏன் தோணலை . வேற யாரையோ நினைக்கிறாய் . நீ bedkku மட்டும்தான் . என்மனதில் நீ அப்படித்தான் இருக்கிறாய் என்றால் எந்த மனைவியலும் தாங்கமுடியாது .அப்போ அவன் தொடும்போது அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வரும் .இந்த மாதிரிவார்த்தைகள் கணவன் சொன்னால் எந்த மனைவிக்கும் பேச முடியாது . ,அடிக்கிறது இபிகோ 304 section படி மிகப்பெரிய தப்பு .எப்பப்பார்த்தாலும் அடிக்கத்தான் செய்யறான் .எல்லாரையும் விட்டிட்டு அவனுக்காக வந்தவளுக்கு அவன் அவனுடைய ஈகோ விட்டு பேசலாம் . எனக்கு சரோ காயப்பட்டாலும் தாங்கமுடியவில்லை மகா காயப்பட்டாலும் தாங்கமுடியவில்லை .ஒரு குடுப்பத்தில் மனைவி ,அவன் குழந்தைகளுக்கு அம்மா என்ற உணர்வு வந்தாலேபோதும் .அவள் இல்லாமல் என்ன செய்வோம் என்று அவன் யாசித்தால் போதும் [சரோ மட்டுமல்ல ஒவ்வொரு ஆண் மகன் னும் நினைத்தால் போதும்Hm.... Paesavaendiya edathula paesanum.... Illathi ippadi thaan.....
Ippa Marupadiyum Dhanam paesunadu ku freeze zone ku paoida paoranga inda maha...
Idu Oru sakku.....
Kaeta avanga appadi paesalama, ivanga ippadi paesalama Maha army paorkodi thukiruvanga
Maha Enna paesuchu na 0.. mahaku paesa teriyadu nu mathum solladinga.... avanga eppadi paesuvanga ellarkum teriyum.......