All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
Charu kitta irntha uruthi yen saro kitta illa.. Ava last vara vera oruthara thoda vitamaaten nu urithiya irnthurkaale.. Ivanala yen apdi irka mudila.. Maha manipulated by annis nu solvingle.. Apdi paatha ivane avanga anningalala thana marriage sure ah othukuran.. Charu mela ulla love ah vida apavum avanuku thannoda thimiruhm karvamum than perusa irnthirku... Neenga sonathu romba crct sis.. Charu husband sethaparam saro va thedi vandhu kalyanam pani tholanjurkalam... Maha vaadhu nimmadhiya irnthurpa🤦‍♀️🤦‍♀️ ipa vandhu pesratha, apaye avan amma appa kita pesirka vendiyathu thana.. Enna vita sarova yaaralayum purinjika mudiyathunu🤦‍♀️🤦‍♀️
Ore oru nalla vishyam, last vara ivan ILU soladhadhu than..
சாருவும்,சரோவும் அவங்க அவங்க பிடிவாதத்தில வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் சாரு உண்மை காதல் ஊமை காதலுனு தாலிகட்டிய கணவன் கூட நிம்மதியாக வாழலை!!! சாருவுக்கு ஆஹா இப்படி ஒரு காதலி கிடைக்க பிச்ல சாரு சிலையா?? வைத்தார்கள்???லூசுதனமாக கிடைத்த வாழ்க்கை வீணாகிவிட்டது படிக்கும் வயதிலே வரும் காதல் காதலே இல்லை, சாரோவும் அப்படிதான். சரோவுக்கு ஒரு சான்ஸ் ரைட்டர்ஜி தந்துஇருக்கிறார்கள் இனிமேல் மஹாகூட நிம்மதியாக வாழனும்!!!
 
Top