All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

hars

Active member
Saravanan oru saikova ......romba kovam varuthu ..enga manathari romba kanamana pathivu ennnnn....?...
Pavam Maha.entha mathari loosu kuda ellam erukkakudathu ..athuenna penal mattum poruththu plus understanding koda erukkanum why?
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் எழுத்தாளரே[கவிம்மா]

இக் கதை மிகவும் அழுத்தமான கதை களம் .எனக்கு அழுகை வருகிறது .சில வாழ்வில் உண்மையும் கூட .காதலில் தோற்பது குழந்தைக்கு காதலி பெயர் வைப்பது .மகா வை நினைத்தால் கஷ்டமாய் இருக்கிறது .அதுவும் எல்லார் முன்பு அவமானம் படும்போது .அம்மா விட்டில் இருந்து ட்ரைனில் [train ] வரும்போது அவள் உணர்வுகளை அழகாக சொல்லி யிருக்கிறீர்கள் . செத்துவிடலாம் என்று தோனும்போது அதற்கும் தைரியம் வேணும் . எல்லாம் தெரிந்து திருமணம் செய்தாலும் எவ்வளவு தான் தாங்கமுடியும் ? சரோ ஆணாதிக்கம் கொண்டவனாக இருந்தால் மனைவிடம் மட்டும் ஏன் ? சாரு விடம் அந்த மனப்பான்மை ஏன் இல்லை ? சாரு சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான் .மஹா விடம் ? சரோ மஹா வை தன்னடோ படிப்பிற்கும் அழகுக்கும் நிகரில்லை என்று நினைக்கிறன் . என்றாவது மகா மேல் அவனுக்கு அன்பு வருமா? இன்றைய ud கூட கல்யாணம் பண்ணியது தவறு என்று சொல்லறான் .கல் யாணம் பண்ண மல் இருந்து இருந்தால் சாரு வை பண்ணியிருக்கலாம் என்பது எண்ணம் . ஒருவேளை மகா வின் அன்பை சாரு தான் அவனுக்கு புரிய வைப்பாளோ ? நாங்க எல்லோரும் மகா பாவம் என்கிறோம் .நீங்கள் மட்டும் சரோ பாவம் என்கிறீர்கள் . அவன் பாவம் என்றாலும் மகா மிகமிக பாவம் இல்லையா ? நான் நினைகிறேன் சாருக்கு எதோ நோய் இருக்கிறது என்று . என்றாவது மஹா விடம் நடந்து கொன்றதற்கு feel பண்ணுவானா சரோ ? எந்த மனைவியாலும் தாங்கமுடியதுது என்னவென்றால் தன கணவன் முன்பே ஒரு பெண்ணுடன் காதல் and physical touch என்பது அதுவுமறுபடியும் முன்னால் வந்து நிற்பது மிகவும் கொடுமை .இவன் அவள் மீது ஒரு தடவை கூட அன்பை ', அக்கறை எதுவுமே காட்டியதுஇல்லை . அப்புறம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் ? அவனுக்கு எப்படி நிம்மதியான தூக்கம் வருது ?குடும்பமே கோபப்படுது சரிதான் இவள் மனதை பற்றி யோசிக்க மாட்டானா . அவனிடம் இருக்கும் நல்ல பழக்கம் தப்பு செய்தல் அடி வாங்குவான் என்று [பனிஷ்மென்ட் ] அப்போ மகா வின் மனதை காயப்படுத்தியதற்கு எப்போ பனிஷ்மென்ட் கிடைக்கும் . கவிம்மா ,கவிக்குட்டி எல்லாம் உங்க பொன்னானா கைகளில் தான் இருக்கு .பாத்து செய்யிங்கோ . சென்சுசுரேன் [actor தனுஷ் ஸ்டைல் ]சென்ச்சுராதீங்கோ .மகா ராமணிச்சந்திரன் ரசிகை .RC புக்ஸ் ஹீரோயினி தெளிவா இருப்பாங்க . சருவையும் சரோவையும் சேர்த்து வைத்துவிட்டு மகா தைரியமான பொண்ண வாழ்க்கை வாழ செய்யிங்கோ .அப்பா முடியலை முடுசசுரேன் எனக்கு எதாவது நல்ல பதிலை சொல்லுங்கோ .அப்போதான் நான் நிம்மதியா தூங்கமுடியும் சாப்பிடமுடியும் டா செல்லம் .இன்னும் நிறைய சொல்லணும் தோணுது டைம் இல்லை .ex காதல் ,காதலியின் பெயர், instant coffice மாதிரி instant பையன் எல்லாமே மகா வினால் மட்டுமே ஏத்துக்க முடியும் தாங்கிக்கொள்ள முடியும் .சாரு சரோ வும் கல்யாணம் செய்யது பிறக்கும் குழந்தைக்கு மஹா என்று பெயர் வைக்கலாம் [just comdypa ] சாரு ஏன் பையனுக்கு சரோ என்று பெயர் வைக்கவில்லை ? எதாவது தப்பாக இருந்தால் மன்னித்து கொள்ளவும் .நான் சரோமாதிரி பனிஷ்மென்ட் கொடுத்தால் வாங்கிகொள்ளுவேன் நன்றி கவி
,
கவிக்குட்டி

Hey Super pa.... 👌👌👌

14110
 
anuabhi

Well-known member
ஹெலோ ஹாய் மீண்டும் நானே . நானும் நிறைய கதைகள் படித்துள்ளேன் .இக்கதை மாதிரி அதிகமாக படித்ததுஇல்லை என்று நினைக்கிறேன் . அதனால் அதன் தாக்கம் எனக்குள் அதிகமாக உள்ளது . இது புக்காகா [book ] இருந்துயிருத்தல் என் கண்ணீரில் நனைந்து போயிருக்கும் .என் மகள் ,மகன் ஏன் எப்படி அம்மா உக்கார்ர்ந்துஇருக்கிறார்கள் என்று பார்த்தார்கள் .மை husband நாம்தான் வாய் திறக்க வே இல்லையே ஒரு டீ கூட கேக்கவில்லையே ஏன் இப்படி இருக்கிறாள் அவர்களுக்கு ஒரே குழப்பம் .நம்மை பீலிங்ஸ் எங்கே சொல்லறது ? ம்ம் . ரமணிச்சந்திரன் novels அனைத்தும் படித்துளேன் . ஹீரோ ஒரு குழைந்தை இருக்கும் .ஹீரோயின் க்கு குழைந்தை யை பிடிக்கும் ஹீரோவை பிடிக்கும் .love வரும் .எப்படி கதைகள் படித்துள்ளேன் . அப்போகூட 2nd ஓ ஹீரோ சூப்பர் type .அதனால் மனது சரியாடும் . சுதாகர் சொல்லுவதுபோல் babayma [rc novel hero ]பேபி இது கதை தான் .ஆனால் புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியமாட்டேங்குது . சித் சாராவோட பையனா ? நான் love மட்டும் தான் நினைத்தேன் . ஆனா ம்ம் touching டசசிங் .கவிம்மா நல்ல பதில் சொல்லுங்கோ . மஹா ஏதாவது பதிலடி கொடுப்பாளா ? சாராவோட அம்மாவும் மத்த 2 மருமகளை ஒரு மாதிரியும் மகா ஒரு மாதிரியும் treat பண்றங்க அது ஏன் ?மகன் அன்பாக இல்லையென்றால் அத்தையாவது அன்பாக அனுசரணையா இருக்கவேண்டும் எனக்கு தெரிந்தவைரை மாமனார் மட்டும்தான் அன்பக்க அனுசரணையாக இருக்கிறார் . பொஸசிவ் இருந்தால் அந்த இடத்தில் லவ் இருக்கும் . அவனுக்கு அகங்காரம், கோபம் ,எதோ ஒரு இயலாமை அது எல்லாம் மஹா மீது திரும்புது . அபார்ட் பண்ண சொன்ன குழைந்தைக்கு lover name எப்படி writterji எப்படி . குடிகாரன் திருடன் எப்படி husband இருந்தால் கூட பெண் மனம் கொஞ்சம் ஏற்று கொள்ளும் .இன்னோர் பெண்ணுடன் எப்படி …. 96 movie பார்ட் 2 எடுத்தால் இக்கதை மாதிரி இருக்கலாம் . கவிம்மா எங்களுக்கு எதுவும் வேண்டாம் மகாவுக்கு ஏதோ நல்லதா ஏதாவது செய்யுங்கள் . நல்ல தீர்ப்பு கொடுங்க . சரோ பாவம் என்றால் சாருவிடம் சேர்த்து விடுங்கள் . அவன் அழகுக்கும் அறிவுக்கும் சாருதான் பொருத்தம் .அவளுக்கு மறுமணம் செய்யுது சரோ புரட்ச்சி செய்யட்டும். மஹா புதுமை பெண்ணாக வெளியே வரட்டும் .படி தாண்டினாலும் பத்தினி பத்தினி தான் [ரேவதி song ] ஏன் எங்க வீட்டுக்கு கூட மஹா அனுப்பிடுங்க .தங்கமாக பார்த்துக்கிறேன் ,ஒரு kind information குட்டிப்பாப்பா name மாத்திருவேன் ஏன்ன my name is saru .
 
14112
 
சரோ sir இவ்வளவும் பேசிட்டு மஹா பின்னாடி போய் நின்னு யாருக்கு எதை prove பண்ண விரும்புறீங்க..??

என்னை பொறுத்த வரைக்கும் நீங்க சாரு பக்கத்துலயே நின்னு இருக்கலாம்...
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப கனமான பதிவு கவிசிஸ் :cry::cry::cry:
சரோ நீ பண்றது சரியே இல்லை மஹாட்ட உன்னோட நிலமைய சொல்லி புரிய வை ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுனா சரியாகிடும் மஹா பாவம் சரோ.....

Avan pannathu thapputhaan sis avan character athaan thaan sollaamale thannodaya decisionai wife othukanum ninaikiraan
 
Top