All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
உடன் பிறவா சகோதரி நீங்க bombay இல் என்ன பண்ணிட்டுருந்திங்க .நாடி நரம்பு ரத்தம் இதுல்லாம் ஒரு வெறித்தனம் இருக்குது . செமையா பாயிண்ட் வைக்கிறிங்க . நீங்க மட்டும் lawyer இருந்து இருந்தால் உங்க opposite lawyer செத்தாண்டா சேகர் . அத்தனை பேரையும் விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து நிக்கிறிங்க .உங்க கருத்தை படித்த பிறகு சரோ மேல செமையா கோவம் வருது . எனக்கு எல்லாம் saro support mahavukku support ஆனா கருத்துக்களை படித்த பிறகு என்ன பதில் சொல்லணும் கொஞ்சம் நேரத்திற்கு ஒண்ணுமே புரியாது .keep it up
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Yaaruthu bombay don saro mela kobathai kilabi vidurathu
 
Top