All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம செம செம்ம பதிவு கவிசிஸ் :love::love::love:
எப்போல இருந்து மஹாவ இவ்வளவு லவ் பண்ண ஆரம்பிச்ச சரோ....
மஹாவ எல்லார் முன்னாடி தப்பா பேசினதுக்கு எல்லார் முன்னாடியே மன்னிப்பு அதும் எப்படி மஹா கால்ல விழுந்து சூப்பர் சூப்பர் சூப்பர் சரோ😻😻😻
அடுத்த பதிவு சிக்கிரம் போடுங்க சிஸ்
Avan remothaan mahaathaan purinchikaama vilaki irukiraa, athuvum illaama avan soodu patta poonai athaan thannoda feelingsa express pannala
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் வாவ் வாவ்.. இந்த சரவணன் இவ்ளோ நல்லவனா... இப்படி சூர்யவம்சம் சீன சத்தம் இல்லாம காட்டிட்டு போய்ட்டானே.. செம செம.. இவனையா கதறி அழனும்ன்னு ஆசப்பட்டேன்.. 2 சொட்டு கண்ணீர் விட்டதுக்கே எனக்கு கஷ்டமாய்டுச்சு.. அவன் இப்படி கால்ல விழுவான்னு சத்தியமா நான் நினைக்கவே இல்லை. ஒரே எபில அவன் மேல இருந்த கோபமெல்லாம் புஸ்ஸுன்னு போய்டுச்சே.. செம்ம சிஸ்.. :smiley7::smiley7: இவனுக்கு மஹாவ அவ்ளோ pidikuma?
Thank you sis, avan nallavana kettavaana maha paakira parvaiyil thaan irukku, maha mela pasam irukku velipadutha Thonala. Next epila innum puriyum
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema sema sema Saravana Suma asathita po... Unaku yen unga amma n kavi mam support panuranganu ipa thana theriyuthu... Maha darling yelaru munadi thitrathu perusu ila yelaru munadi un kaala vizhunthan paru athukagave ne innum saravan kita thi2 vangalam.
Haha avan gud boy athaan avanga amma supportum yennoda supportum irukku, eni mahathaan avanai purinchukunum yenna nadaka pora sambavam appadi
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம கலக்கல் எபி சரவணனும் அண்ணிங்கள குந்தாணினு தான் சொல்றான் 😁😁😁 அடுத்த எபி சீக்கிரம் கொடு பா

Seekeram podurenya, avanuku avan annikalai pathi theriyum
 
Top