All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் அவன் நினைக்கிறத தான் செய்றான் அப்புறம் எப்படி லவ் பெயிலியர் ஆச்சு 🤔🤔🤔 மஹா செல்லம் உன்னை பார்த்தா ஒரு படத்தில் கோவைசரளா வடிவேல்கிட்ட மாட்டி முழிப்பாங்க அது தான் ஞாபகம் வருது அப்புறம் திருப்பி நல்லா கொடுப்பாங்க நீயும் அது மாதிரி மாறிடுமா😂😂😂😂😂

இனி அப்படித்தான் அவள் நிலைமை ஆகும்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்கு
பாவம் மஹா
சரவணன் ஏன் இப்படி நடந்துக்குறான்

அவன் கடந்த காலத்தை மறக்க முடியாம கஷ்ட படுறான்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கு சகோ
😨😨😨😨😨😨😨
ஏன் அவனை மஹா விடம் கேட்டவன் மாதிரி நடிக்கின்றான் சகோ
😇😇😇😇😇😇

அவன் நடிக்கலை சிஸ் உன்மையில் அவனால் அவளை நெருங்க முடியல
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சரவணன் வளர்ந்த குழந்தையா???? இல்லை தொல்லை பிடித்த பையன் மஹாதான் பாவம்

அவன் வளர்ந்த பையன்தான் , மஹா இன்னும் அவனை புரிஞ்சுக்கல
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maha romba paavam... Yen ellathayum maha than purinjukanuma.. Saravanan purinjukavo puriya vaikavo maatanamam:cautious: enna koduma idhu.. But sis sudhakar maya references lam super.. Antha Prabhu than yaarunu theditu irken.. Innum kandupidika mudiyala.. Neengale solirungalen.. Apdiye saravanan ah nalla azha vainga..
 

Ambika V

Well-known member
Maha romba paavam... Yen ellathayum maha than purinjukanuma.. Saravanan purinjukavo puriya vaikavo maatanamam:cautious: enna koduma idhu.. But sis sudhakar maya references lam super.. Antha Prabhu than yaarunu theditu irken.. Innum kandupidika mudiyala.. Neengale solirungalen.. Apdiye saravanan ah nalla azha vainga..
விடியலை தேடும் பூபாளம் கதை ஹீரோ ரமணியம்மா கதை😂😂😂
 

jeevi

Well-known member
Hai sis ....welcome to our world best wishes for ur success 💐💐💐💐story super ah poguthu....😀Saravanan maha pair super enathan Saravanan peasatiyum avanukaga paathu paathu seiyura....😀😀Saravanan nu affection iruku Avan veetuku kuttitu vida porapo than therinjathu evalo naal en aprm peasama tittitey irunthan??!!!
 
Top