All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எனக்கொரு காதலி இருக்கிறாள்" vera level story sis mass panniteenga❤❤....Me always maha army....very touching story sis....naan neraya scenes la aluthu iruken:cry::love:.....super story Sis:smiley2::smiley2:
Thank you Ma 😍. Me saro armu🤣
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி அண்ணி,

சூப்பர் கலக்கிட்டீங்க.....😍👏👏👏👏👏

ஃபர்ஸ்ட் இந்த மாதிரி ஒரு ஸ்டோரியா நீங்க நினைச்சு, அதை எழுத்து மூலமா எங்களது கொண்டு வந்து சேர்த்து...... இதுக்கே கண்டிப்பா உங்களுக்கு ஒரு 👏👏👏👏👏👏👏👏💖💖💖💖

ரொம்ப எதார்த்தமான கதை 💖💖💖

வாழ்த்துக்கள் கவி அண்ணி 💐💐💐💐
Thank you very much rajee. Startingla irunthu end varaikum unga support great athuku 😘😘😘
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியோ ரொம்ப கஷ்டப்பட்டு இரண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டீங்க....இவங்கள வச்சுட்டு நீங்கள் தான் படாத பாடு பட்டுட்டீங்க....
தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் கணவன் மனைவி சண்டை மாதிரியே இருந்தது.... ஆண்கள் கோவம் வந்தா அடுத்தவர் மனசு கஷ்டபடும்னு நினைக்காமல் கண்ணு மண்ணு தெரியாமல் பேசிட்டு, மறந்துட்டு எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமா பேசரது... பெண்கள் உடனே அந்த விஷயத்தை கேட்டு சண்டை போடாம உள்ளுக்குள்ள வைச்சு டார்ச்சர் பண்றத அருமையாக கையாண்டு இருக்கீங்க....
எல்லாரும் பணக்காரங்கள மட்டும் தான் ஹீரோஸ் ஸா காட்ராங்க.... கிராமத்து கதை யாரு இருந்தாலும் பண்ணையார் மட்டும் தான் ஹீரோ...
அவங்கள விட மிடில் கிளாஸ் பசங்க தான் வாழ்க்கையில் நிறைய கஷ்டபடுறாங்க நிறைய பிரச்சினைகளை அசால்டா சமாளிப்பாங்க... ஒருபுறம் பணத்தை நோக்கிய தேடல் மறுபுறம் குடும்ப சுமைகள் குழந்தைகள் கல்வி என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் போது சினிமா சீரியல்ல காண்பிக்கும் காதல் காட்சிகள் மாதிரி எல்லாம் பெண்க தாங்க மாட்டார்கள்... அப்படியே இருந்தாலும் அது செயற்கையாக தான் இருக்கும்...
இவர்கள் தான் சமூகத்திற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன்னைச் சார்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்தும் இவர்களே உண்மையான கதாநாயகர்கள்....
அப்படி ஒரு கதாநாயகனை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி.... அன்றாடம் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை இப்படியும் தீர்க்களான் கதை மூலமாக சொல்லி இருக்கீங்க....
நிச்சயமாக உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு ஒரு அடையாளம் தந்து உங்களை பெருமைப்படுத்தும் கவிதா சகோதரி.....
உங்களின் அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
Thank you sis 😍. Aamam sis rendu peraiyum sekirathuku romba kasta pattuten saro konja nanja pechu pesirukaan. Real lifela saro pola angal thaan athigam wifeku importance kodukama thiriyarathu. Adutha kadhaiyidu seekeram varen sis
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பத்தில் சரோ ஏன் மகாவ பேர் சொல்லி கூப்பிடல வெளிய கூட்டிட்டு போகல எதுவும் வாங்கி தரல இதெல்லாம் காரணமா சொல்லிதான அவள காய படுத்தினான் அதுக்கு அவன் பதில் அளிக்கவேயில்லயே🤔

Avan solla maaten may be mahaa innum rendu aarai araincha solluvan pola
 
Top