All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
அடேய் நீ இவ்வளோ நல்லவனா????
எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது உன்ன பார்த்து...
நல்லா perform பன்ற டா.


இப்போ உள்ள அக்கறை அப்போவே இருந்திருந்தா கவி கா 20 episode ஓடையே ஸ்டோரி முடிச்சி இருப்பாங்க.😂😂😂😂
Story இந்தளவுக்கு hit ஆகிருக்காது....

Anyway thanks a lot சரோ....
உன்னால நான் நிறைய நல்ல உள்ளங்களை சந்தித்தேன்...

Gonna miss you and maha for sure😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் நீ இவ்வளோ நல்லவனா????
எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது உன்ன பார்த்து...
நல்லா perform பன்ற டா.


இப்போ உள்ள அக்கறை அப்போவே இருந்திருந்தா கவி கா 20 episode ஓடையே ஸ்டோரி முடிச்சி இருப்பாங்க.😂😂😂😂
Story இந்தளவுக்கு hit ஆகிருக்காது....

Anyway thanks a lot சரோ....
உன்னால நான் நிறைய நல்ல உள்ளங்களை சந்தித்தேன்...

Gonna miss you and maha for sure😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
Avan nallavanthaan
 

Priyasaravanan

Bronze Winner
@kavitha sis ud sema super....prathip nanpenda ,prathip character itha kathaiyila engalukku piditha character.......
Sarokku ellaa situation layum support irrunthu help pannirukkaan ,avan nallaa irrukkanum endru ninaikkum jeevan kodave mahaakkum......
Saro beach la avanoda thappa ellaam realise pandrathum ,mahaakkaaka avalukku time kudukkanum endru ninaippathu ,avan manasu maaruvatha kaattuthu,mahaa ava manasu maaridum thona vachuttinga .......
Mahaakku business start panna support pandrathum maha atha accept pandrathum avanga life happyaa aarampikka poraanga......sidh kutty paiyaa mahaakku kitta thatta soldier rangekku support vera........
Kutty charu maaya baby saro kitta kaattum paasam sema azhagu
Kadaichila entha letter aa paarthu payapulla ivvalavu happyaaa react pandraane makku appadi enn ezhuthiruppaa ......
Next ud final ud yaaa sis ....
Eagerly waiting for next ud
 
Top