All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Srisuri

Bronze Winner
@kavitha sis sema 👏👏👏👏👏
thrishti suthi podunga saravanan ku😍😍😍😍😍

Dei saravana Suma kalikata da 👏👏👏👏👏

Entha kural unaku than da👇👇👇

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.



கணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.


Hello makku madam nenga kadaisi varaikum makku than paarunga nenga yevalo puthisaliya letter yezhuthinalum unga hubby yevalo theliva purinjiktu ungaluku appu vetchitaaru paartheengala😜😜😜😜 aiyo aiyoo ka.ka.ga.po🤗🤗🤗🤗

Makku madam unga husband yepavume ore madiri than but neenga than dreamworld to real-world to comaworld to mixture world (ssssssppppaaaa mudiyalaya, yepadi than enthama korangu madiri oru world to enoru world ku monkey 🐒 madiri thavutho🤭🤭🤭) yepadi than poitu vareenga nu theriyala🧐🧐🧐... Ipayavthu avana purinjika try panunga makku madam🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:

Priyasaravanan

Bronze Winner
@kavitha sis ud chinnathaa irrunthaalum super ud athuvum surprise koduthu asathittinga
Saro pesinathu super thelivaa azhagaa sollittaan ,ithukku mela avan sollurathukku onnum illa
Makkku nee makku thaan enpatha nallaaa thelivaa niruppikkira
Letter ezhuthura azhavukku moolai velai seiyuthaa 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️Ava panna thappukku nallaa pattuttaan irangivanthum pesittaan ,ippo koda avan purinjukka mudiyala ,ithula iva feel vera aaguraalaam avana torture pandromme endru
Intha loosu enga kaila kidaichaa kaimaa panna readyaaa irrukkom
Makku ivalavu yosikkum pothu avana purinjukittu avanoda vazhuratha pathi yosikkalaam
Sema mass ud sis
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@kavitha சகோ.....😍😍😍

கலக்கிட்டீங்க இன்னைக்கி..... மகா அவர்களின் நிலைப்பாடு கடிதம் மூலம் தெரிவித்து அருமை....

மறுபடியும் ஒரு அடி..... ஆனால் இன்று முதல் சாரே.... சட்டுனு மீண்டுவிட்டான்..... வாழ்த்துக்கள் 👏👏👏👏

மகா மனசு மாறும் என்று தெரியல.... ஆனால் ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்க மாட்டாங்கன்னு தோணுது...... 😍👏👏👏👏👏

கண்டிப்பா சரோ மகா மீட்டுக் கொண்டு வருவான் தோன்றுகிறது 😃😃😃

இன்றைய பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.....😁😁😁😁
மகிழ்ச்சி 😍😍😍😍
 
Top