All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
மஹக்கு சரோவை பிடிக்கத்தமாதிரி நடந்துகொள்ளுகிறாள் அனால் அவனைஏன் விடமாட்டிக்காள் ? அவன் இல்லைன்னா car இருந்து இறங்க போறா .. அவன் car கொண்டுவந்த ஏறாமல் ஆட்டோ வில் போறா என்னதான் நினைச்சிட்டுருக்கா ,,, நாத்தனார்[கொடுமை ] இல்லாதனால் ஆட்டம் போடுறா .. என்ன செய்யலாம்னு தெரியலை ..எல்லா பேரிடமும் பாரபட்சம் இல்லாம திட்டு வாங்குறான் .. அவளுக்கு ஏதாவது மனசுக்கு கஷ்டமாக இருந்தால் சரோ வேணும் அப்படிஇல்லையெண்டால் அவன் வேண்டாம் என்பது போல் இருக்கு ,.. .அவளுடைய அம்மா பேசுவது ok தான் , but சாபம் கொடுத்தது to much அதில் பாதிக்கப்படப்போறது அவங்களுடைய பேத்திகள்தானே .. என்னசெய்வது கோவம் மகள் பேசுவது நின்று போய்விட்டது என்று பேத்திகளை காயப்படுத்துகிறார் .. மாமா ன்னு கத்தி பிறகு என்னவாயிற்று பேச்சு வரலை ..
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 19054

Konjam naala illa......
Romba naala romba nallavey....thittu vaanguraan....

Saabam laam sarovuku jujuuubi......
Already Inga ellarum sarovuku saabham kuduthu dhaan more than 1000 pages reach airuku....

Idhu puriyaama kalyani amma Vera saabham kudukuraangala....!

Aanaa ithana adiyayum vaangittu chumma getha nikraa paaru anga irukada saro......

Indha manadhairiyam unna engayo kondu pogapogudhu......

அது வைரம் பாஞ்ச கட்ட
 
Top