All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Ambika V

Well-known member
எனக்கு மனசே சரியில்லை பா😰😰😰😰இந்த எபி படிச்சு
 

Puneet

Bronze Winner
சம்யு நிலையை சொல்லி ஒருநொடி விஷ்வாவையே கலங்க வச்சுட்டிங்களே😰😰
ஆனா அத்தனையிலும் அவன் காதல் தன் லட்சு பேபியை தன்கிட்ட சேர்க்கும்ன்னு நம்பினான் பாருங்க அது செம்ம😍😍😍😍😍😍

மயக்கத்திலிருந்தபோதும் தன் குரல் அவள் மனதை தொடும்ன்னு உருகி உருகி தன் காதலை சொல்லி அதையும் கம்பீரமாய் ரசிக்க வைத்த விஷ்வா சூப்பர்..

லவ்லி யூடி சிஸ்
 
Hey ena pa ipd paniteenga ... vishva samyuku indha pregnancy la kudukama vita care love ellam double ah vechu next la kudupaanu nenachan ... ipd paniteengalae pa
 
Top