All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
விக்கி செய்தது மிக பெரிய தப்பு
வாசலில் ஜெய்சங்கர் மனைவியும் தானே
விஷ்வாவின் அம்மா?
Thank You sis.
 

Ambika V

Well-known member
Akshara pavam than vishwa samyuva pesurathu thappu avan ava kitta unmaiya sollierukkalam ippo yaru kathava thattunathu vicky sock aguraalavuku
 

Chitra Balaji

Bronze Winner
Yaaru pa அது ethuku appadi thegachi poitaan samyu appa va.... இந்த விக்கி seriyanavan pa ச்சே avvallavu பேச்சி பேசிட்டு இப்போ love 😍 ah உணர்ந்து அழுதா enna panrathu .... Loose ah pa avan... இனிமேல் என்ன panni avanoda காதல் ah avaluku puriya veippan eppadi mothala ava avana மன்னிக்க nume.... Suba vuku உண்மை therinjidichi... Suba.. அக்ஷரா oda உணர்வுகள் ah semma ah describe panni இருந்திங்க.... Samyu vuku உண்மை therinjidichi.... Very very emotional episode pa... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அத்தனை பேசி அவ உணர்வுகளை கொன்னுட்டு இப்போ அவளில்லாமல் நான் இல்லைன்னு உணர்ந்து புலம்பினா😡😡😡

கதவை தட்டினது Akshara அம்மாவும் விக்கியோட அம்மாவுமா இருக்குமோ..

சம்யு அப்பாக்கு Akshara தன் மகள்ன்னு தெரிஞ்சா என்ன ஆகும் .. சம்யு என்ன செய்வா?!😥😥😥
 
Top