All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Ithu ekkaathukum kaaranam samyu Voda தாத்தா... Samyu oda amma Venu Gopal ah love 😍 panren nu sonnathunaala... Avanoda ஏழ்மை ah பயன் படுத்தி avanoda அப்பா அம்மா va brain wash panni... Avanga avana emtional black mail panni ஜானகி ki கல்யாணம் panni vechitaanga.... O my God... அநியாயமா இதுல rendu peroda காதல் yum azhinchi pochi... Suba yum அவரோட துரோகம் தாங்காம அவரு kita pogama kuzhanthai ah eduthukitu சிங்கப்பூர் போன பொது thaan vishva va பாத்து இருகாங்க... Ava சொன்னா maari ah பழி vaangitaan... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you sis
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு அப்பாவும் நல்லவர்தானா😥😥
பாவம்தான் போல அவரும்😔😔

தன் குற்றவுணர்வால ஒதுங்கிபோகாம தன்நிலையை விளக்க சுபாவை தேடியிருந்தா சுபா கர்ப்பம்ன்னு தெரிஞ்சி அப்போவே ஜானகிகிட்ட உண்மையை சொல்லி வாழ்ந்திருக்கலாம்😔😔😔😔

இப்போ குற்றவாளியா நின்னு இந்த நிலைமையில தவிக்கறாரு..
கண் முழிச்சு பேசுன பிறகாச்சு விஷ்வா அவரை பழிவாங்குறதை கை விடுவானா??!!😢😢
விஷ்வாவின் முடிவு என்னவாயிருக்கும் வரும் அத்தியாயத்தில் பார்க்கலாம் சிஸ் ... Thank you sis.
 

Puneet

Bronze Winner
உன் ஆர்வகோளாறுக்கு அளவேயில்லயா சம்யு 🤦‍♀️
இப்படியா பல்பு வாங்குவ😂😂😂😂

வாயை வச்சுட்டு சும்மா இல்லாம அக்ஷிவை அந்த பேச்சு பேசுற..
நியாயமா அவளோட அப்பாவா இருக்க வேண்டியவர் உன் அப்பாவா இருக்கறதுதான் உன் எல்லா பிரச்சினைக்கும் காரணம்..

அது புரியாம அவன் என்னதான் திட்டினாலும் அவன் பார்வையில இருக்க காதலை உணராம இருக்க நீ😓😓😓
புரியற நாள் உனக்கும் தெரியும் அவன் காதலோட ஆழம்😏😏😏

வெரிநைஸ் யூடி சிஸ்😍😍😍
 
Top