All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்..! கதைக்கான கருத்துக்களை இங்கே சொல்லுங்கள் காத்திருக்கிறேன்..😊
 

Puneet

Bronze Winner
டைட்டில பாத்து ரொமான்ஸ்ன்னு படிக்க ஓடுனேன்😁..
செம பல்பு ராஜி மா😂😂😂😂
Bt
இதுவும் நல்ல கருத்துள்ள கதைதான்..
எந்த உதவியும் ஆராயாம ஏத்துக்க கூடாதுன்னு பாடம் சொல்லிருக்கிங்க😍😍
Nice Story raji ma😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டைட்டில பாத்து ரொமான்ஸ்ன்னு படிக்க ஓடுனேன்😁..
செம பல்பு ராஜி மா😂😂😂😂
Bt
இதுவும் நல்ல கருத்துள்ள கதைதான்..
எந்த உதவியும் ஆராயாம ஏத்துக்க கூடாதுன்னு பாடம் சொல்லிருக்கிங்க😍😍
Nice Story raji ma😍😍
நன்றி.. புனிதா..😍

வாாவ்.. ஓரே ஸ்கேட்ச்ல படிச்சு முடிச்சிட்டிங்களா..😍

ரொம்ப நன்றி..😁😁

ஹா..ஹா.. வேற மாதிரி எதிர்பார்த்தாலும் படித்ததும் பிடிச்சிருக்கே அதுவே போதும்.. மிக்க நன்றி..😊😊🙏🙏
 
G

Geetha sivakumar

Guest
Raji akka nan love story nu nenachan title ah pathu. Padicha peragu story Vera madiri pochu. Veli nattula padika ponna udhavingra Perla emmathi veetu velai ah seiya vachurpanga. Anda konja usharagi epadiyo samarthiyama vanduta. Nalla Charu VA pugazhra madiri pugazhdu nalla pesi pesiyae emathitta Malavika. Nice concept akka. Super.

Happy women's day Akka.
 

Samrithi

Well-known member
Wow sis interesting story...(y) nalla message sollirukinga... Short story ah ila ennum thodaruma? Happy women's day 💐
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma ah irunthuthu story... I liked it... காவ்யா.. மாளவிகா... chaaru... ஸ்டான்லி... Nice nice story...
 

tamilarasis

New member
Hai..it's really very nice and real lines....this is very practical and true concept...I love a lot ...yr writing style is very nice
 

Sudha RK

Bronze Winner
நானும் டைட்டில் பார்த்து லவ் ஸ்டோரினுதான் நெனச்சேன் 😝....
ஆனா இதுவும் உங்க ஸ்டைல்ல வித்தியாசமா நல்லா இருக்கு😉......

சாரு ஆரம்பத்துல ஏமாறினாலும் அதே ஸ்டைல்ல மாளவிகா கிட்ட இருந்து விலகுறது சூப்பர் 👍👏.....
எதையும் யோசிக்காம நம்புறது ஆபத்துதான்....நைஸ் ஸ்டோரி 👍👍👍...
 
Top