All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sis allarum solura mathiri than irukum 🥰 unga story anagu rombaaaaaa pudichi iruku ala writers love consept adutha neenga azhgana natpu pathi soli irukinga athuvum one girl three boy's romba thilu than ☺ man kuda nenaichen friends oruthara marriage pani panu different irunthu avangalukku irukkuraru understanding avanga parents support super neenga ithuda thordchiya kondu pona nala irukum avanga friends apadi settled ananga muda nambigai pinaka pona avanga parents apadi panish poranu neenga Sonika than avanga marala ipadi sila asaigal anagu please second part azhunga sis😂
Haha part 2 vaa 😂.. Chance kedacha try pandren sis.. Thank you so much❤
 
Hanza

Bronze Winner
#hanzwriteup

#கதை_பேசும்_கயல்விழியே

உங்களுடைய எழுத்துலகில் வித்தியாசமான கரு கொண்ட முதல் கதை இது... ரொம்ப அருமையா இருக்கு... ரெண்டு காதலர்களுக்கிடையில் காதல் கதை எழுதுற நம்ம நிலா பொண்ணு நான்கு நண்பர்களுக்கிடையில் நடக்கும் காதல் கதை எழுதியிருக்காங்க... 😍😍😍😍

நான்கு பேருமே அருமையானவர்கள்... சும்மா பார்த்து சிரிச்சாலே கதை கட்டுற இந்த காலத்துல ஆண் பெண் பேதம் பார்க்காமல் உரிமையுடன் பழகும் அவர்களது நட்புக்கு ஒரு ஜே... 🥳🥳🥳

அகில் ரிஷி கிருபா மூனு பேரும் கவியை அப்படி தாங்குறாங்க... அவளுக்கு ஒன்னுன்னா அரணாய் தாங்குறாங்க... அவளுக்காக அந்த அப்பாவி சத்யனையே CBI range ல விசாரிக்கிறது எல்லாம் வேற level 🤣🤣🤣🤣🤣

அவங்கமட்டுமில்ல... அவங்களோட பெத்தவங்க சகோதரங்க... வேற level.. 👌🏻👌🏻👌🏻👌🏻
இப்படியொரு பாசத்தை காட்ட தான் சொந்த குடும்பத்திலிருந்து தள்ளி வெச்சாங்க போல...

நான் இந்த 3 piece ல ஒன்னு தான் கவி ஜோடி னு நினைச்சேன்.... 🙈🙈🙈🙈

எனக்கு personal ஆக அகிலை தான் பிடிச்சது... 🥰🥰🥰

கடைசிவரை ஸ்ரீயை சுத்தமா பிடிக்கல... 😏😏😏
அவங்களோட நட்பை போய் சந்தேகப்பட்டுட்டா idiot...

ஆனாலும் ரிஷிக்கும் அகிலுக்கும் ஜோடி கொடுக்காமல் single ஆகவே சுத்த விட்டது ரொம்ப அநியாயம்... 😩😩😩😩

வித்தியாசமான கதைக்களம்...
வாழ்த்துக்கள் டா...

💐💐💐💐
 
நன்றி ஹன்சா கா 💖
 
Top