All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Sanjani

Bronze Winner
"எனது அன்பின் சுடர் நீயே" - இறுதி அத்தியாயங்கள் (32 & 333) பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. உங்க எல்லோருடைய அன்பும், ஆதரவும், ஊக்கமும் இருந்ததால் தான் என்னால் முடிக்க முடிந்தது. நன்றி செல்லம்ஸ்!

http://srikalatamilnovel.com/commun...-சுடர்-நீயே-கதைத்-திரி.691/page-7#post-190904
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 17 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரங்களால் சபிக்கப்பட்டவள்

Next எபி

 

Sanjani

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

நிறைய பேர் எபிலாக் வேணும்னு கேட்டு இருந்தீங்க. சில பேர் வேண்டாம்னு சொல்லிடீங்க.
கேட்டவர்களின் ஆசைக்காக "எனது அன்பின் சுடர் நீயே" - எபிலாக் பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்,

வண்ணாரப்பேட்டை அடுத்த யூடி போட்டாச்சு படிச்சுட்டு கமென்ட்ஸ் ப்ளீஸ்

 

Spicy Kannamma

Well-known member
ஹாய் மக்களே..
உன் மனைவியாகிய நான் - 16 பதிந்து விட்டேன். சென்ற பதிவிற்கு கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 18 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..! -யின் இறுதி யூடிகள் போட்டுவிட்டேன்..

படித்துவிட்டு overall கமெண்ட் சொன்னால் சந்தோஷப்படுவேன்..


 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி

Next எபி

 
Top