All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
மழையின் சாரல்
மயக்கும் வேகம்

இயக்கம் எல்லாம்

முடக்கம் ஆகும்!



மழையின் தூறல்

மயக்கும் விவேகம்

தயக்கம் எல்லாம்\

அடக்கம் ஆகும்!



சாரலும் தூறலும்

கலக்கும் நேரம்

காற்றின் வேகத்தில்

கார்மேகம் கலையாதோ!



நட்பும் நடப்பும்

நவரசம் சேர்க்க

நங்கை நல்லாள்

நர்த்தனம் சுகமே!



குறிஞ்சி பூத்தால்

வனத்தில் கோலாகலம்!

நெருஞ்சி தைத்தால்

மனத்தில் கூடும் கனம்!



சாகரத்தின் பார்வையில்

அலைமோதும் மழையின் வேகம்

உதயத்தின் பார்வையில்

குளிர் அடிக்க….

கருணையின் பார்வையில்

உயிர் குடிக்க….

புதிராய் போகும்

கருத்தின் மோதல்கள்

எதிராய் ஆகுமோ…

உருத்தின் காதல்கள்!



கடலவன் கோபத்தில்

மழையவள் ரூபத்தில்

நிலை கொள்ள வந்ததோ

சந்தோசச் சாரலே!



பாட்டும் கூத்தும்

ஊட்டும் சாரலில்

ஆழ்மனம் எல்லாம்

உன்மத்தம் கொள்ளாதோ!




வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
:smiley18::smile1::smiley9::smiley14::smile1::smiley18:
 

தாமரை

தாமரை
Lovely lotus
Annanum thambium ore ponna nokiya va ila
Uday Partha ponnu veraya
Deepi ah irukumo
Kolapuranungale
Senba ka ipdiye ivaloda alaparaigal jeanius angavum vaipiruku

சரூ டியர் நன்றி நன்ற 😍😍😍🥰🥰💖💖💖

ஆஹா அவ்ளோவா குழப்பமா இருக்கு😅 அடுத்த எபில தீர்த்திடலாம் டியர் .

செம்பாக்கா வுக்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுத்திடலாம் 😁😁😁😁😁😁😁
 

Priyajulian

Active member
Wow super mam... sirichu sirichu vaire valichutuchu mam....paatu super rohi,vv,arun avloda songs ku fans ah avenge reaction also cute... ellathuliyum mathu sweety all in all ah irukkale... so so sweet cooking, singing, kalaikkuthurathu ellame en chella kutty ku thanni patta padu pola..mam uthai mathu va virumburara saagargi paavam please enga thalikku konjam karunai kaatunga.... eppavumpola intha ud yum chance ah illa...👌👌👌😍😍🎁🎁
 

தாமரை

தாமரை
Wow super mam... sirichu sirichu vaire valichutuchu mam....paatu super rohi,vv,arun avloda songs ku fans ah avenge reaction also cute... ellathuliyum mathu sweety all in all ah irukkale... so so sweet cooking, singing, kalaikkuthurathu ellame en chella kutty ku thanni patta padu pola..mam uthai mathu va virumburara saagargi paavam please enga thalikku konjam karunai kaatunga.... eppavumpola intha ud yum chance ah illa...👌👌👌😍😍🎁🎁
:smiley9::smiley18::smiley55:

நன்றி நன்றி ப்ரியாமா.. நீங்க ரசித்து படித்து, அதனை சொல்லும் போது, எழுதும் போது இருநத டென்ஷன் எல்லாம , ' போயிந்தே..' ன்னு ஓடிப் போயிடுது..

உதய்க்கு மதுவை பிடிக்குது மா. கருணுக்கும் பிடிக்குது, கருணுக்கே கருணை காட்டனுமா.. 😁😁😁😁😁😁 பண்ணிடலாம்..
 
Top