All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Really superb this ud sis.....karun romba paavam mathuvukkum ava brotherkkum naduvil irukkum anba paarthu saagargi romba eangi poranga paavam.... Mathu Chellam karunukkum konjam karunai katturathu..... Mam unga novel chance ah illla mam Vera level...☺☺👌👌👌
நன்றி நன்றி ப்ரியா மா😍🤩😍🤩😍🤩🥰🥰🥰🥰🥰

உண்மைதான் மா.. எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தாலும் உண்மையான அன்பு செலுத்த ஆளில்லா வாழ்வு, கடினம் தான்.

மதுவின் நட்பு வட்டத்தில் கருண் இருக்கான். எதிர்காலம் என்ன வச்சிருக்குன்னு பார்ப்போம் மா.

உங்க ரசனைக்கும், அதை பகிர்ந்து என்னை உற்சாகமூட்டியதற்கும்..
:smile1::smiley9::smiley55::smiley18::smiley18:
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb ud akkkkaaaa❤️😍

Ennathu varshiyaaaa ...ovoru episodekum varisaiya name vaikuraneaaa🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

Paaaavammm bhommiiiii....😑😑😑

Y deepika doing like this akkka 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

Again madhuuuu rohit ah kaaalaikurathu vera level.....😂😂😂😂😂😂

Samayal araikum vanthutanaaa😳😳😳😳😳😳😳


Asusal great episode akkka 😍😍😍😘😘😘😘😘😘

#cutiepie # madhu 😍🤩
 

Priyajulian

Active member
Sema sema chance illa mam sirichu sirichu kannula thannie vanthuruchu eppadi mam mathuku daily oru adimai sikkuthu nu therila pavam rohit manal moottai ha ha ha sema comparison... super mam.. one small request sagargi ku namma mathu sweety ah korthuvidunga mam...😍😍😍
 
நல்லா இருக்கு பதிவு
அண்ணன் தம்பி
முறைப்பு தொடர்கதையா இருக்கு
மது பூமிக்கு புரிய வச்சுட்டா
ரோகித் இவ கிட்ட மாட்டிக்கிட்டு
சின்னாபின்னமாகி நிக்க

அடடா இப்ப பூரிய சுட
வந்துட்டா
நல்லா என்ஜாய் பண்ணி
வாழ்றா
இவள பார்த்து நமக்குள்ளயும்
ஒரு துறு துறுப்பு வருவது
போல இருக்கு
 

Honey Abraham

New member
ஒவ்வொரு அத்தியாயம் படிக்க படிக்க ஆர்வமும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது 🤩🤩🤩🤩
 

தாமரை

தாமரை
Superb ud akkkkaaaa❤😍

Ennathu varshiyaaaa ...ovoru episodekum varisaiya name vaikuraneaaa🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

Paaaavammm bhommiiiii....😑😑😑

Y deepika doing like this akkka 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

Again madhuuuu rohit ah kaaalaikurathu vera level.....😂😂😂😂😂😂

Samayal araikum vanthutanaaa😳😳😳😳😳😳😳


Asusal great episode akkka 😍😍😍😘😘😘😘😘😘

#cutiepie # madhu 😍🤩
அம்முக்குட்டீ😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

ஹி ஹி கருண் போன யூடிலயே.. வர்ஷின்னு கூப்பிட்டான்டா.. அன்பு கூடக் கூட.. இன்னும் ஷார்ட் ஆகும் .. பெயர்😋😋😋😋

ஆமா டா, பூமி அவனை இனியும் ஏமாத்தக் கூடாதில்ல.. அவன் பார்த்த காட்சி அவனுக்கு ஓடிட்டே இருக்கும், அதான் தெளிவு படுத்திட்டா..

தீபிகா நார்மலான பொண்ணுடா.. ஃப்ரேங்கா பேசுற டைப்..

சமையலா
அது ரோஹித்துக்காக🙊🙊🙊🙊🙊 அவன் முன்னாடியே சுதாரிச்சா நல்லது..

லவ் யூ டா.. குட்டி மா..
#ரசிப்பு#அன்பு#அம்மூ💌
 

தாமரை

தாமரை
Sema sema chance illa mam sirichu sirichu kannula thannie vanthuruchu eppadi mam mathuku daily oru adimai sikkuthu nu therila pavam rohit manal moottai ha ha ha sema comparison... super mam.. one small request sagargi ku namma mathu sweety ah korthuvidunga mam...😍😍😍
நன்றி ப்ரியாமா..🥰😍🥰😍😍🥰

ஹா ஹா நன்றி டா .. அவ ராசி அப்படி போல.. அவளுக்கு வாய்த்த நண்பர்கள் கதி அதோ கதி தான்.. டர்ன் போட்டு வாங்கிக்கறாங்க.. 🤣🤣🤣🤣🤣

சாகர் ஜி ஆஆஆஆ.. ஒருத்தன் குழந்தைங்கறான்.. ஒருத்தன் தேவதைங்கறான்.. இவளோ உலகத்தையே லவ் பண்றவ... என்ன பண்றாங்க பார்க்கலாம் டா..
 

தாமரை

தாமரை
நல்லா இருக்கு பதிவு
அண்ணன் தம்பி
முறைப்பு தொடர்கதையா இருக்கு
மது பூமிக்கு புரிய வச்சுட்டா
ரோகித் இவ கிட்ட மாட்டிக்கிட்டு
சின்னாபின்னமாகி நிக்க

அடடா இப்ப பூரிய சுட
வந்துட்டா
நல்லா என்ஜாய் பண்ணி
வாழ்றா
இவள பார்த்து நமக்குள்ளயும்
ஒரு துறு துறுப்பு வருவது
போல இருக்கு
நன்றி நன்றி சரோஜா மா🥰🥰🥰🥰🥰🥰
ரோஹித் லேசுப்பட்டவன் இல்லை.. அவளை கலாய்க்க, மாட்டிவிட அவனாலே மட்டுமே முடியும்.. அவ அடி தாங்கவும் அவனுக்கு மட்டுமே முடியும்🤣🤣🤣🤣🤣

அண்ணன் தம்பி பகை மறக்கவம் மன்னிக்கவும் பட வேண்டிய கதை இருககு .. கதை முடிவுக்குள்ள அதை சரி பண்ணிடுவோம்.

அவளை உங்களுக்க பிடிசசது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருககு சரோஜா மா🥰😍🥰😍🥰😍💕💕💕💕💕
 
Top