All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
வாசூமா.. நீங்க இப்படியெல்லாம் பேசப்படாது.. உங்க கவிதைகளெல்லாம் ஜெம ஜூப்பர். அதுவே Newton's third lawன்னா.. நாங்க எழுதுற கவுதாஸ் எல்லாம் Newton's 3.1 Law that means action has reaction and reaction will become inspiration to another action😂😍😍💃💃
செம்ம.. நிலவு.. கதிரவன்.. விண்மீன்...விளக்கு..எல்லாமும்... எல்லோரும். தனித்துவமே.. புஷ்பாமா
 

தாமரை

தாமரை
Pushpama eppidi ippidi ...Room pottu yosicha kooda enakku ippidi ellam yosikkavae varala.....Aanalum oru mudivoda thaan irukeenga...

Thamarai get ready 😍😍😍😍😍💪💪💪💪💪💪💃💃💃💃💃
வாசூமா.. என்னாது இது.. நீங்க அப்பாவிங்க ஜங்கத்தில இல்லை.. நீங்க.. அப் பாவிய காப்பாத்தும் சங்கம்.. மறந்துட்டீங்களா...
 

marry

Bronze Winner
என்னங்கடா நடக்குது இங்க... கதை ஆரம்பிக்கும் முன்னே இம்புட்டு அலப்பறையா...

யோவ் சம்பந்தி லீவு சொல்லிட்டு இங்கன உமக்கு என்ன வேலை... இங்கன வந்தா அப்ப கண்டிப்பா இரவைக்கு 9.30க்கு ஒழுங்கா fb வரவும்... இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்....

அப்புறம் மக்காஸ் புனிதாமா தலைமையில செயல்படுகின்ற எங்க அப்பாவி சங்கத்துல ஆல்ரெடி 5 பேர் இருக்கோம்... எங்கன கூட சேர விரும்பும் அப்பாவிகள் சேந்துகுடலாம்.... ஆனா நம்மோட ஒரே டார்கட் தாமரை மட்டுமே...

அப்புறம் தாமரை எம்புட்டு கதை எழுதினாலும் அவங்க ஹீரோயிணி எங்க தலைவி மட்டுமே மட்டுமே...
நாயகி மா சங்கத்துல சேர ஆசை தான்...ஆனா டார்கெட்டு தாமரை அம்மானு சொல்றீங்களே அதான் யோசனையா இருக்கு....அவிக ரொம்ப நல்லவயிச்களால இருக்காக...கேக்குங்காட்டியும் கதையெல்லாம் திரும்ம ஓபன் பண்ணி கொடுக்குறாங்க...அவங்கள எப்படி எதிர்க்கிறது🤔🤔🤔
நான் வேணும்னா நாட்டாமையா இருந்துக்கிடவா????😊😊😊
உங்களுக்காக வேணா தீர்ப்ப மாத்தி மாத்தி சொல்லுதேன்😜😜😜😜😜
 

தாமரை

தாமரை
உலகம்ன்னு சொன்னது அம்முவை
அந்த "பிள்ளை" என்பது தாமுவை😁😁😁😁
அப்படிச்சொல்லியாச்சும் வந்திராதான்னு பாக்குறாங்க.. போல 😅😅😅😅😅😅😅.

அந்த உலகம் ரொம்ப பெரிசு😝😝😝😝💓💓💓💓💓💓
 

தாமரை

தாமரை
தலைவி ரொம்ப கோவக்காரங்க போலவே
அடிக்கடி வெளி நடப்பு செய்றாங்க...😊😊😊😊
அது கோவமில்ல.. கெத்து.. அப்பறம் நின்னாத்தானே.. பதில் சொல்லனும்.. இதான்..ஃபைனல்னு.. தீர்ப்பு😎😎😎😎😎😎😎
 
Top