All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Samvaithi007

Bronze Winner
என்னங்கடா நடக்குது இங்க... கதை ஆரம்பிக்கும் முன்னே இம்புட்டு அலப்பறையா...

யோவ் சம்பந்தி லீவு சொல்லிட்டு இங்கன உமக்கு என்ன வேலை... இங்கன வந்தா அப்ப கண்டிப்பா இரவைக்கு 9.30க்கு ஒழுங்கா fb வரவும்... இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்....

அப்புறம் மக்காஸ் புனிதாமா தலைமையில செயல்படுகின்ற எங்க அப்பாவி சங்கத்துல ஆல்ரெடி 5 பேர் இருக்கோம்... எங்கன கூட சேர விரும்பும் அப்பாவிகள் சேந்துகுடலாம்.... ஆனா நம்மோட ஒரே டார்கட் தாமரை மட்டுமே...

அப்புறம் தாமரை எம்புட்டு கதை எழுதினாலும் அவங்க ஹீரோயிணி எங்க தலைவி மட்டுமே மட்டுமே...
Hahaha nayakima ...naangalae oru maathiri pesi samaathaanam panni ezhutha anuppi vachirukoem....Ippidi meratal vitaa eppidi...😆🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🤐. Appuram thamaraima kitta katha ketta. Essay mattum thaan varum....😣😏😏😏😏😏
 
Nayaki

இல்ல வாசூமா இரவு 9.30க்கு இவகளோட ராக காணத்தை கேட்காம இருக்க மிடியல... எங்களுக்கு மட்டும் டிமிக்கி கொடுத்துட்டு அவக மட்டும் இங்க ஜாலியா கதை பேசிட்டு இருக்காக...
ஒன்னும் பிரச்சணை யில்ல வாசுமா கண்டிப்பா கதைய கெஞ்சி, கொஞ்சி வாக்கிபுடலாம்... அதுக்கு தா நம்ம சங்கம் இருக்கே...
 
Pushpaprathap

Well-known member
அதுல ஒரு ஜோகம் என்னான்னா.. இங்கன.. ஒரு அப்பாவிங்க சங்கம் இருக்கு..
@Puneet @Pushpaprathap அவங்க ஆல்ரெடி பட்டா போட்டு வச்சிருக்காங்க.. கொடுமை என்னன்னா.. வில்லனுக்கு கூட ஆள் இருக்கு🙊🙊🙊🙊🙊🙊.. நம்ம வேற நல்ல கேரக்டரை இறக்குவோமா.. பேபீஸ்
ஆமாம் தாமரைமா. ஃபர்ஸ்ட் & ஜெகண்டு ஆல்ரெடி ரிசர்வ்டு😂😂💃💃
 
தாமரை

தாமரை
En thamizhaiyum oru pulla. Thalaivaee pattam koduthu
kondaaduthu...
Itha eppidi kondada nae theriyalaiye
..Ayyo sokka oru vazhi solaen😍😍😍😍😍
கவிதைப் போட்டில ஜெயிச்சவங்க இப்படி சொல்லலாமா🙄🙄🙄🙄🙄🙄

ஒரு த்ரெட் ஆரம்பச்சு உங்க கவிதைகளை கலெக்ட் பண்ணி போடப் போறேன் நானு..😊😊😊😊😊
 
தாமரை

தாமரை
Punithama atha avangala
vidaatheenga....Neengalae pottudunga😙😙😙😙😙
ஆஹா.. அது நீங்க கொடுத்த ஐடியாவா வாசூ மா😍😁😍😁😍😁😍😁.. திரும்ப முதல்ல இருந்தான்னு பயந்து தான் எஃப்பில போடலை.. ஆனாலும் .. கதை ரன்னான நேரத்தில படிக்க முடியாதவங்க .. ஆர்வமா லைக் போடும் போது சந்தோஷமா இருக்கு.. அடுத்த வாரம் கிண்டில்லில் வந்திடும் இந்தக் கதை☺☺☺☺☺☺☺
 
Last edited:

தாமரை

தாமரை
அது இப்போ தெரியாது 😎😎
தாமரை மா கதையை தொடங்கட்டும்..
எப்புடி தெரியுதுன்னு மட்டும் பாரு எங்க அப்பாவித்தனம்🥳🥳🥳
இப்போவே சாம்பிள் காட்டீட்டிங்க தலைவி🙊🙊🙊🙊🙊
 
தாமரை

தாமரை
என்னங்கடா நடக்குது இங்க... கதை ஆரம்பிக்கும் முன்னே இம்புட்டு அலப்பறையா...

யோவ் சம்பந்தி லீவு சொல்லிட்டு இங்கன உமக்கு என்ன வேலை... இங்கன வந்தா அப்ப கண்டிப்பா இரவைக்கு 9.30க்கு ஒழுங்கா fb வரவும்... இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்....

அப்புறம் மக்காஸ் புனிதாமா தலைமையில செயல்படுகின்ற எங்க அப்பாவி சங்கத்துல ஆல்ரெடி 5 பேர் இருக்கோம்... எங்கன கூட சேர விரும்பும் அப்பாவிகள் சேந்துகுடலாம்.... ஆனா நம்மோட ஒரே டார்கட் தாமரை மட்டுமே...

அப்புறம் தாமரை எம்புட்டு கதை எழுதினாலும் அவங்க ஹீரோயிணி எங்க தலைவி மட்டுமே மட்டுமே...
ஒத்த புள்ளைபூச்சிய அடிக்க சங்கம் வச்சு ஆள் எடுக்காங்களே😐😐😐😐😐😐😐😐.. இதெல்லாம் கேட்க யாரும் இல்லியா😤😤😤😤😤😤.

எஃப்பியா.. அந்த டைம் செட்டாகலை.. யா.. வீட்ல வேலை பாதிக்குது.. அப்புறம் டயர்டாகி தூக்கம் வந்திடுது.. பின்ன எப்பத்தான் கதை எழுத..💓💓💓💓💓💓💓💓💓.கதை சிறிதாவது மூவ் ஆகட்டும்.. பதினைந்து யூடிஸ் முடிச்சுட்டா வர்றேன்...
 
Top