All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

marry

Bronze Winner
@தாமரை ஃபேஸ்புக்ல இருந்தா கவனமா எழுதமிடிலன்னு அங்க லாக்அவுட் பண்ணிட்டு இங்கே கும்மி அடிச்சிட்டிருக்கிங்க🙄🙄

ஜுன் மாசத்தில கதை வந்திருமில்ல🤔🤔
Naanum itha thaan ketten😢😢😢
 

தாமரை

தாமரை
@தாமரை ஃபேஸ்புக்ல இருந்தா கவனமா எழுதமிடிலன்னு அங்க லாக்அவுட் பண்ணிட்டு இங்கே கும்மி அடிச்சிட்டிருக்கிங்க🙄🙄

ஜுன் மாசத்தில கதை வந்திருமில்ல🤔🤔
வரணும்💓💓💓💓குருநாதி🙏
 

Puneet

Bronze Winner
ஓடுறதா நெவர் புனிதா அக்கா.....
அந்த வார்த்தை அகராதியிலயே இல்லை😺😺😺😺😺
வெக்கத்த பார்டா😺😍
குட்டு😁😁

வெக்கமா☺️☺️
ஹீரோயின் க்கு அது இருக்கத்தானே செய்யும் 😋😋
 

தாமரை

தாமரை
Punithama ...marrymavum ithae doubt kilappinaaga .. but unga alavukku avangalaala attack panna mudiyala...
@thamaraima vanthu pathil sepungo....😙😙😙😙😙😙
வாசூ மா நீங்களுமா😅😅😅😅😅 அதுக்காக கதை எழுதிட்டேஏஏஏஏ இருக்க முடியுமா.. ஃபேஸ்புக்.. தேவையில்லா பஞ்சாயத்துக்களின் பிறப்பிடம்.. மைண்ட் டிஸ்டர்ப் ஆச்சு... அதான் லாக் அவுட் பண்ணேன்..

இங்கே நம்ம த்ரெட்.நம் நட்பு இதயங்கள்.. நம்மைத் தேடுறவங்கதான்.. வருவாங்க.. இது.. மேரி மா சொன்னாற் போல..நம்ம வீட்டுக்குள்ள வந்த ஃபீல்.. கொஞ்ச நேரத்தில போயிடுவேன்.. 😅😅😅😅😅 எழுதறேன்.. எழுதறேன்.. ஜூன் ல வந்திடனும்ன்னு..
மருவத்தூர் அம்மனுக்கு எதுக்கும் ஒரு வேண்டுதலை போட்டு வைப்போம் 😀😀😀😀😀🙏🙏💓💓💓💓
 
Top