All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
ஐடியா எப்புடி தாமரை அக்கா😻😻😂😂😂
அவ்.. நல்லாத்தானிருக்கு.. ஆனா இந்த ஹீரோ பசங்க எல்லாம்.. கடேசீல நம்மள டீல்ல விட்டுருவாங்க.. அதான் யோசிக்கிறேன்..
 

Shalini M

Bronze Winner
கருண்..க்கும் உனக்கும் என்ன சம்பந்தம்டா.. அம்முக்குட்டி.. அதை செப்பு முதல்ல😅😅😅😅 ஏற்கனவே ஏதோ டீல் ஓடிட்டு இருந்திருக்கு போலவே..🤔🤔🤔🤔
சூப்பர் சூப்பர் நல்லா சொல்லுங்க அக்கா அவ கிட்ட.....😘😘
 

Shalini M

Bronze Winner
கருண்.. வந்து.. அது.. என்னான்னனா.. ஹீரோயினுக்குத் தான்..

மழை... கடலுக்கு சொந்தம்.. அந்தக் கணக்கு..🙊🙊🙊🙊🙊🙊..
அப்போ அந்த ஹீரோயின் ஏ நான் தான் தாமரை அக்கா 🙈🙈🙈🙈
 

தாமரை

தாமரை
சூப்பர் சூப்பர் நல்லா சொல்லுங்க அக்கா அவ கிட்ட.....😘😘
தெரியாம நடுவால வந்திட்டேன்..பேபிஸ்.. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. நான்.. அவனை எப்படி டெரரா ஆக்குறதுன்னு ரோசிக்கிறேன்..😅😅😅😅😅😅😅
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ்.. நல்லாத்தானிருக்கு.. ஆனா இந்த ஹீரோ பசங்க எல்லாம்.. கடேசீல நம்மள டீல்ல விட்டுருவாங்க.. அதான் யோசிக்கிறேன்..
அதென்னமோ உண்மைதான் அக்காஆ......கடைசில வில்லன் தா நம்ம கூட இருப்பாரு😆😆😆
 

தாமரை

தாமரை
அப்போ அந்த ஹீரோயின் ஏ நான் தான் தாமரை அக்கா 🙈🙈🙈🙈
அதுல ஒரு ஜோகம் என்னான்னா.. இங்கன.. ஒரு அப்பாவிங்க சங்கம் இருக்கு..
@Puneet @Pushpaprathap அவங்க ஆல்ரெடி பட்டா போட்டு வச்சிருக்காங்க.. கொடுமை என்னன்னா.. வில்லனுக்கு கூட ஆள் இருக்கு🙊🙊🙊🙊🙊🙊.. நம்ம வேற நல்ல கேரக்டரை இறக்குவோமா.. பேபீஸ்
 
Top