All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow amazing update sis ஆரியன் எவ்ளோ நல்ல பையனா இருக்கிறான் இந்த விக்டோரியா ரெண்டு வருஷம் ஆகியும் அவனை தன் வழிக்கு கொண்டுவர முடியாததால் என்னவெல்லாம் புரளி கிளப்பிவிட்டுருக்கா சரியான அகங்காரம் பிடித்தவள் தேவகியின் வளர்ப்பு எப்படி சோடை போகும் அவன் சாருவுக்காக படைக்கப்பட்டவன் அவன் எப்படி தனக்கு மனைவியாய் வரவளை விடுத்து உன்னை மாதிரி பொண்ணுகள்கிட்ட மடங்குவான் என்று எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம் எப்படியோ சாரு என்ட்ரி கொடுத்தாச்சு
Super Super Super mam... Semma episode.... அந்த Victoria vuku avvallavu திமுரு avanuku pidikala so. வேண்டாம் nu. Sollitaan athuku எல்லார் kitayum avana pathi thappu thappaa solli che enna manishiyo.....love at first sight ah... Yaaruku பயந்து ஓடி வந்தா..... ஆரியன் oda feelings ah semma ah describe panni இருந்திங்க... Super Super Super. Eagerly waiting for next episode
யோவ் டார்லிங்கு இம்புட்டு நல்ல பையனை தண்ணியடிச்சு மட்டையாக்குன உங்களை என்ன செய்ய...அநியாயத்துக்கு நல்லவனா இருக்கையேடா...
உமை புகழ்ந்து புகழ்ந்து போர் அடிச்சுருச்சு... சூப்பர் வர்ணணை... அப்புறம் இந்த சாரு பக்கி யாரை திரும்பி திரும்பி பாக்குது....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.