All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Very nice. first லிருந்து ஒரே கோபமாகவே இருந்த ஆர்யன் கடைசியில் சாரு கால்ல சடார்னு விழுந்துட்டானே. விசு ஆர்யன் part super friendly ஆன ஜாலியான அம்மா charecter super. Very nice sis.
Thank you so much ma. really I am blessed pa :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sis.. na onnu solla miss panten... unga writing vera level exactly... but athulayum mika sirappaaana visayam.... unga timing keep up than... hats of u🙌🙌🙌🙌🙌🙌🙌.... I think so neenga ithuvarai late pannathe illaa.... late aana mind romba disappoint agidum..
I love you so much sissies.... miss them... once again😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
HOw sweet of you Nivi. enaku sonnaa athan padi seiyanum. illennaa solla maaten. thavira vasakarkala emathirathu suthama pudikaathu. sollittu podalennaa manasu guilty ya feel aayidum. athanaala mariyathaya thamathamanalum pottuduven. avvalavuthan. Thanks ma:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எதிர் எதிர் துருவங்கள் தா இணையும் என்பதற்கிணங்க , காதல் வெறியனுக்கும் எதார்தவாதிக்கும் இடையே நடக்கும் யுத்தமே எரிய தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா....

தனக்கு நேர்ந்த துரோகத்தோல் அனலாக எரிய ஆரம்பித்தவன் குளிர்ந்தானா என்பதை மிக மிக இயல்பான எழுத்து நடையில் கொடுத்திருக்காங்க விஜயமலர்....

விச்சு : எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த கதாபாத்திரம்... ஆரம்பம் முதல் இறுதி வரை கதையின் முக்கிய போக்கை மாற்றியவன்..சுயநலமில்லாதவன்... அதுவும் இறுதி எபியில இவன் பேசும் வசணங்கள் செம செம செம....

தேவகி : போற்றப்பட வேண்டிய பெண்... ஆரம்பம் முதல் நிதானம் இழக்காமல் சூழ்நிலைக்கேற்ப தன் அன்பால் அதட்டியும், கெஞ்சியும், கொஞ்சியும் தன் குடும்பத்தை அழகாக வழி நடத்துகிறார்... அன்னையாகவும், மாமியாராகவும் நியாயவாதியாக ஜொளிக்கிறார்....

ஆரியன் : என்னை பொறுத்து இப்படியொருவனை மகனாகவும், வாழ்க்கை துணையாகவும் பெற பல பல புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதிரடி காதல்காரன், பிடிவாத்தகாரன், அழுத்தக்காரன் இப்படி பல குணங்களில் பயணித்து இறுதியில் தன்னவளுக்காக அவளிடம் சரணாகதியும் ஆகிவிடுகிறான்...

உமை : அன்பிற்காக ஏங்கி காதலில் விழுகிறாள்... திருமணம் முடிக்கிறாள்... விதி வசத்தால் ஏமாற்றப்படுகிறாள்... அதனால் இவளும் ஏமாற்றுகிறாள்...இவள் ஏமாற்றியபவன் நல்லவனாய் இருக்க போக தப்பித்தால் இல்லை ......

விஜயமலர் : முதலில் இப்படி ஓர் கதை கரு எடுத்துக்கு வாழ்த்துக்கள்... மிக மிக அழகாக இருவரின் உணர்வுகளையும் எங்களை உணர வச்சீங்க... அதனால தா எங்களால் இந்தளவு கதையோடு ஒன்ற முடிந்த்து... இயற்கை வர்ணிப்பு பத்தி சொல்வே வேண்டும்.. அது எப்பவுமே உங்களுக்கு அல்வா சாப்பிடறாப்ல... இந்த முறை காமெடியிலும் சும்மா நச்சுனு தடம் பதிச்சு விட்டீங்க... அருமை....

கதையின் இறுதி அத்தியாயங்கள் ரொம்ப ரசித்தேன்... அருமையான முடிவு... இறுதியாக அவளை அவளோட இயல்பிலே ஏற்று அவளிடம் அவன் சரண்டைந்த்தும் என்னைப் பொறுத்து கெத்தே....

இது போல பல பல வெற்றி கதைகள் படைக்க வாழ்த்துகள்...
Oh my lovely darlinguuu... Love you soooooooooo much ma. Thank you thank you thank you thank you thank you thank you sooooooooooooooooooooo much. என்ன சொல்ல. மிக அழகான விமர்சனம்பா. மனசு நிறைஞ்சு போச்சு. நீங்க கொடுக்கும் ஊக்கம் ஆதரவு எப்பவுமே வேற லெவல் நாயகி 'அக்கா' (இது எப்புடி) என்ன விட வயசுலயும் குணத்திலயும், அன்பிலையும், மிக மிக மிக மிக உயர்ந்தவங்க. உங்க வாழ்த்து கிடைக்க உண்மையாலுமே கடவுள் கொடுத்த கோடை நீங்க. லவ்வு யு. :love::love::smiley15::smiley15::smiley15::smiley15:
 

Malathy Ramesh

Active member
ஆகா அருமையாக முடிந்துவிட்டது நயனி :love::love::love:. மிக அழகான காதல் தான் அயனினது. அவனைப் போல ஒருவர் கிடைப்பது அரிதிலும் அரிது. வரங்கள் எல்லாம் சிலருக்கே கிடைக்கும். அது உமைக்கு பல கஸ்டங்கள் தாண்டியே கொடையானது. அயனின் அம்மா போல அம்மா கிடைப்பது அவனுக்கு ஒரு முதற்கொடையே :smiley18:. உணர்வுகளைக் குழம்பாக்கி, பிழிந்து சக்கையாக்கி ஒரு வழி பண்ணி சுபமாக முடித்துவிட்டீர்கள்:awesome: இறுதியில் அயன் செய்வது எல்லாம் அதீத காதலின் வெளிப்பாடுகள். அவனை எண்ணி உண்மையாகவே நான் புல்லரித்துப் போனேன். இவ்வாறும் மனிதர்கள் பூமியில் இருக்கலாம் :love:. நாம் இவ்வாறு இருந்தால் என்ன என்றே தோன்றுகிறது :sleep::sleep::sleep:. கதைக்குள் புகுந்து வெளிவந்த உணர்வு தான் வருகிறது. சொல்ல வார்த்தைகளே இல்லை, வாழ்த்துக்கள் நயனி:smiley3:அடுத்த கதையுடன் விரைவாக ஓடி வரவும்.
 
Nayanima super super super . Kadaisiya Aryan kadai fulla therinju, umaiya nalla parthuka arambichutaan. Ini yellam happy thaan. Epi podunga please, please. Apuram seekrame adhutha kadai arambichudunga nayani ma. Unga ezhuthukku naan adimai.
😍🤩
 

Dharunkanika

Bronze Winner
Lovely story.❤❤❤... super..... ayan and charu hmmm nalla Jodi porutham...ava kuda irukum pothu kova pattutu aprm feel pannitu.... ava uyiru ku oru aabathu na ivan uyira vida ninaikirathu sema love... ayan romba nalla paiyan very good boy... charu past kekum pothu ivan kandipa varutha paduvanu nenachen athey mathiri ivanum orey feeling...
Visu tha pavam avana vechikite ivan ipadi panran pathatha kuraiku saabam vera😆😆😆....
Ayan charu va love pannatha nenaicha romba aachiryama iruku bcoz avlo sincere'a love panirukan charu koduthu vechava than...💑
Ungaloda punctuality ya pathi kandipa sollanum... hats off👏👏👏 ... bcoz on time ku ud kandipa vathurum... 3 days mrg Unga ud la muzhipen.... 🙂🙂
Athey mathiri enaku pidicha inoru vishayam yellar comment kum reply pannuvinga really so nice of you....waiting for ur next story.. 😍😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top