All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆர்யன் அழு நல்லா அழு😭😭😭😭😭😭😭 சாருவை எவ்ளோ வேதனைபடுத்தின இப்போ நீ நல்லாவே அனுபவிக்கற அவள் இங்கிருக்கும் வரைக்கும் எப்படி கரிச்சிகொட்டுன இப்போ அவள் உன் கிட்டயிருந்து நிரந்தரமா நிம்மதியா அந்த பிலைட்ல போய்ட்டா அவள் போகும் நேரம்தான் இப்படி ஆகவேண்டுமா கண்டிப்பா சாருவுக்கு ஒன்னும் ஆகாது அவள் உயிருடன் மிகவும் நலமாக இருக்கிறாள் இது உறுதி ஆர்யன் உனக்கு இது கடவுள் வச்சுருக்கும் பரீட்சை அவள் உன் பக்கத்தில் இருந்தவரை எப்படியெல்லாம் கொடுக்கு மாதிரி கொட்டிக்கிட்டே இருந்த இப்போ அவள் போய்விட்டாள் அதுவும் அந்த விமானத்தின் இதுவே கேள்விக்குறி இப்போ பாசம் பொத்துக்கிட்டு வருதோ நீயெல்லாம் ஒரு மனுஷனா 😠😠😠😠😠😠😠😠அவள் எவ்ளோ முறை உன்கிட்ட மன்னிப்பு வேண்டி நின்னா பாவி கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவ நியாயப்படி பார்த்தால் இப்போ நீ சந்தோஷமாகதான் இருக்க வேண்டும் பின்ன எதுக்கு கண்ணீர் 😢😢😢😢😢😢😢😢வடிச்சிட்டு இருக்க அவளுக்காக கண்ணீர் சிந்தக்கூட உனக்கு அருகதையில்லை அவள் அப்பவே சொன்னால் இல்லையா அயன் நீங்கள் என்னை தேடும்போது நான் தொலைதூரத்தில் அதாவது நீ என்னை பார்க்கவே முடியாதுனு நான் அப்பவே சொன்னேன் கையில் இருக்கும் பொக்கிஷத்தை அருமை அது தொலைந்து போகும்போதுதான் உனக்கு அதோட அருமை தெரியுது இப்போ கண்ணீர் வடிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை அழு நல்லா அழு கதறி 😭😭😭😭😭😭அழு எவ்ளோ உன்னால் அழமுடியுமோ அழு😭😭😭😭😭😭😭 ஒரு நிமிஷம் கூட அவள் சொல்றதை கேக்கக்கூட தயாராய் இல்லாத நீ இப்போ அவள் எப்படி இருக்கிறாள் என்று உன் மனம் பதைபதைக்கிறது ஒவ்வொரு தடவையும் உன்னோட அந்த கொடியாவார்த்தைகளை கேட்டுக்கொண்டு அமைதியாத்தானே கண்ணீர் 😭😭😭😭😭😭😭வடிப்பாள் இருந்தா ஏன்னா தவறு அவள் மேல் இருந்ததால் ஆனால் நீ அவள் அமைதியையே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு எப்படி பேசுவ நந்தன் வருண் இப்படி எல்லார்கூடவும் சம்மந்தப்படுத்தி பேசுவ பணம் பணம் பணம் அவள் என்னமோ பணத்துக்காக அலைகிறாள் மாதிரிதானே பேசிக்கிட்டே இருப்ப அவள் பார்க்காத பணமா என்னமோ உன் ஒருத்தன்கிட்டத்தான் அப்படியே பணம் இருக்குறமாதிரியும் அவள் உன்னை ஏமாற்றினால் என்று தானே சொல்கிறாய் எதற்க்காக சொல்லவில்லை உன் மேல் நம்பிக்கை என் அயன் என்னை நம்புவான் என்றுதானே அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்துவிட்டாய் அந்த ஷயம்கிட்ட இருந்து தப்பிக்கவே உன்கிட்ட பொய் சொன்னா அப்போ அவள் சூழ்நிலை அந்தமாதிரி தப்புதான் உன்கிட்ட சொல்லாதது அதற்க்காக அவள் உன்கிட்ட மன்னிப்பு வேண்டாத நாளில்லை நீ மன்னிக்கவே இல்லையே சும்மா சும்மா அழுதுகிட்டு இருக்காதே எனக்கு அப்படியே உன்னை பார்த்தால் ஆத்திரமாய் 😡😡😡😡😡😡😡😡😡வருது சாருமா நீ ஆர்யனை மன்னிக்காதே பேசின பேச்சுக்கு நல்லா அனுபவிக்கனும் நீ ஆர்யனை மன்னிச்சு ஏற்றுக்கொள்வாய் அதுதான் சாரு உனக்கும் அவனுக்கும் உள்ள வேறுபாடே நீ அவனை எப்போ வந்தாலும் ஏற்றுக்கொள்வாய் உன்னோட அருமை ஆர்யனுக்கு இப்போதான் தெரியுது நீ கண்டிப்பா பத்திரமாய் பாதுகாப்பாய் இருக்கிறாய் இது உறுதி 👍👍👍👍👍👍👍👍👍👍👍
என்னதான் நீங்க அவனை தப்பு சொன்னாலும், எல்லா தப்பும் உத்தமைமேலதான். அதை மறந்திடப்படாது. அவனோட கோபம் நியாயமானது. உண்மையானது. ஆரம்பத்தில் அவளை எப்படி உருகி காதலிச்சான்னு இந்த உலகத்துக்கே தெரியும். இவள் சுயநலவாதி. தன்னோட பிரச்னை மட்மே முக்கியம்னு நெனச்சவா. என்னதான் அவனை திட்டினாலும் நிதர்சனம் மாறுதுங்கோவ்... :mad::mad::mad::mad::eek::eek::eek::eek::eek::eek:
 
Status
Not open for further replies.
Top