MaryMadras
Member
மிகவும் அருமையான பதிவு நயனிமா.அடுத்து என்ன நடக்குமோ என எண்ண வைத்தது.சாருத்தமை ,வருணுடன் நடனமாடும் போது இவன் உனக்கு சரியான ஜோடி இல்லை என்று கேலி செய்த ஆர்யன்,நடன ஆசிரியரான ரகுநந்தனுடன் நடனமாடும் பொழுது அவர்கள் நளினமான ,வேகமான நடனத்தை கண்டு கோபம் கொள்வதும்,வெறித்தனமாக பாடி,அவளுடன் நடனமாடுவது, ஆர்யன், உமையின் மேல் கொண்ட காதலினால் தன்னால் மற்ற பெண்களுடன் நடனமாட முடியாத போது ,அவள் அடுத்தவனுடன் எப்படி ஆடலாம் என்ற பொறாமையும் , தவிப்புமே காரணம்.
நடனமாடும் போது உமையின் தாலி சங்கிலி வெளியில் விழுந்ததை ஆர்யன் பார்த்தானா .கண்ட பின் அவனின் நிலை என்ன.
வருண், நாயகி கலகலப்பான காதல் தம்பதியர். வருணுக்கு இன்று அடி நிச்சயம் உண்டு என நினைக்க,நடனம் தெரியாததால் ஆர்யனின் அடியிலிருந்து தப்பித்தான்.
ரகுநந்தன், உத்தமையுடன் நடனமாடியதிலேயே கோபத்தில் இருந்தவன்,ஷி இஸ் மைன்,,,அறியாத பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியாத என்றதில், ஆர்யனின் கோபம் எல்லை மீறியதால் ரத்தகாயம் வரவைத்து விட்டான்.
ரகுநந்தன் ,உத்தமையோடு நடனம் ஆடியதுடன்,வாயைவிட்டு வாங்கிகட்டிகிட்டான்.