All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Aryan ippadi maariyatharkkana karanam oru penn enbathu mattum purigirathu...vera yaaral mudiyum...

Devakimma don't worry ungal maganai vazhikku kondu vara thaan Charu on the way...

Devakimma aasaiyai Charu moolam niraivethidalaama Nayani;)
appudinkireenka. romba nambikkai vaikka koodathu kannu... appuram tharumara poidum kannu.. athukapuram enna thappu solla koodathu kannu:love::love::love::love:
 

Malathy Ramesh

Active member
அழகான ஆரம்பம். பெயர்கள் மிக அருமை. நன்றாகப் நகரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வாழ்த்துக்கள் சிவநயணி :love:.
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான தொடக்கம் சிவா மா. தேவகி அம்மா அருமை. சாருவின் வரவு ஆர்யனின் மனதை மாற்றுமா என்று அறிய ஆவல். துவிசக்கரவாகனம் என்றால் இருசக்கரவாகனமா சிவா மா?
 
Status
Not open for further replies.
Top