All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஏய் அம்மு எப்படி இருக்கடி😍😍😍😍😍😍
நான் என்ன பண்ணுவேன்டி..ஆன்லைன் கிளாஸ் வச்சி உயிர எடுக்குறாங்களே😤😤😤😤😤
ஃபோன் கையில கிடைக்குறதே குதிரை கொம்பால இருக்கு.. அதான் முன்னாடி மாதிரி சைட் பக்கம் வரதில்ல....
muthalla padinka. padiputhaan mukiyam. intha kathaikala appuram padikkalaam:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹே நயணி அக்காஆஆ!!!❣
எப்படி இருக்கிக்க???
ஷேமம் தானே????

இரண்டு பயப்புள்ளங்க வரலியே கொஞ்சமாச்சும் எங்கள தேடுனீங்கலா😾😾😾😾...சரி உடுங்க உடுங்க கதைக்கு வருவோம்...

ஹைய்யோ!!! ஆரம்பத்துலையே என்னா கோபம் நம்ம அயனுக்கு(நான் அப்படித்தான்டா கூப்டுவேன் உன்னைய..முடிஞ்சா எங்க பல்லைத் தட்டு பார்ப்போம்...🏃🏃🏃🏃)
ஆர்போட்டல கம்பிய அப்படியாடா புடிப்ப😾😾😾😾 நல்ல நல்ல வேல கிஸ் கிஸ் கிஸ்கால் டி எம் டி யூஸ் பன்னியிருப்பாங்க போல😸😸..
கண்ணகியே உங்க கிட்ட தான் மதுரைய எரிக்க நெருப்பு கடன் வாங்கியிருப்பாங்கா போலியே!!ஷப்பாஆஆ..என்னா அணலுஉஉ...
கண்டவுடன் காதலில் விழுந்து...
அவளை மணக்கவும் கேட்டு...
மணந்து கொண்டது நீ...
அவ செஞ்சது தப்பு தான்டா...
அந்த புள்ள என்ன சொல்ல வரதுனுதான் கொஞ்சோ காது கொடுத்து கேளேன்டா.... கேட்டாதானே தெரியும்....
அந்த பயபுள்ள தான் ஏதோ சொல்ல வரதுல..கேக்குறத உட்டுப்போட்டு இப்படி செய்யலாமா....நீயே சொல்லு...
தெளிய தெளிய அடிவாங்கினது நீ...
அடிச்சது அவ தப்புனா..
தெளியாம இருந்தது உன்னோட தப்பு தான..
எங்க அவளோட நியாயங்களைக் கேட்டால் உடனே உன் மனம் அவளிடம் சரணடைந்து விடும்னு உனக்கே தெரியும்லடா மேங்கோ மடையா....அப்பூறமா என்ன டா உனக்கு😤😤😤😤😤😤😤
பாரு உன்னுடைய அரும்பெரும் தாயர் அவர்கள்..உனக்கு காதலை உணரவைப்பத்தற்கு ஒரு பையன ஊறுகாயா யூஸ் பன்னீட்டு இருக்குறாங்க..
பாவம் அவன நம்பியும் ஒரு பேமிலி இஇஇ இருக்கு இல்லியாஆஆஆ... சோ குட் பாயா சீக்கிரமா புரிஞ்சுக்கோ ஓகேவா...
அடேய் வருணு!!!! உமை உமை னு கூப்ட்டு நீ ஊமை ஆகப்போறது கன்பார்ம்😸😸😸


விசுஉஉஉஉ...ஒழுங்கா இந்தியாலையே செட்டில் ஆகிடுஉஉஉ அதுதான் உனக்கு நல்லது....ஹீ...ஹீ...ஹீ...


உத்தமை அவ்ளோ அழகா இருக்கு அக்கா..❣


அடுத்த அப்டேட்க்கு வெய்டிங்... அக்காஆ........❤❤

#உத்தமை#அயன்#தேவகி#ஷ்யாம்#விசு#அமந்தி#காதல்#கல்யாணம்#ஏமாற்றம்#துரோகம்#வலி#துன்பம்#கஷ்டம்#சோதனை#சுயவிளக்கம்#தண்டனை#காதல்#அக்கறை#மனத்திரையினுள் மூடல்#பொறாமை#காதல் மனம்
கைப்பொருள்#காதல் வெளியீடு# வாழ்க்கை#இனிதே ஆரம்பமாகட்டும்..

கோபம் என்னும் ஆயுதத்தை அரனாக்கி கொள்ளும் அயனே!!
உத்தமையவளின் உள்மனம் புகுந்து பார்!
அவள் கடந்து வந்த பாதைகளை அறிந்து பார்!
அவள் சுமந்த வலியைக் கேட்டுப் பார்!
அவள் கண்ணீர்ச் சுவடுகளை தடவி பார்!
நியாயங்களும் விளங்கும்!
தவறுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்!❣


ஆஹா ஆஹா என்ன அழகான கருத்துப்பகிர்வு. இதுக்குதான் நீங்க வேணும். இந்த ஹாஷ் டாக் ரொம்ப மிஸ் பண்ணிணேன்ப்பா. எப்படி இருக்கீங்க.
அது இருக்கட்டும் ஆர்யன திட்டுறீங்களா. உங்களை. ர்ர்ர்ர்... கட்டப்பா... வா வந்து இவங்கள புடிச்சு ஜெயில்ல போடு. நம்ம அயன திட்டிபுட்டாயா திட்டிபுட்டா.

அழகான கவிதையா.. என்னமா எழுதுறீங்க. செம செம செம

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிமா. உண்மையா சந்தோஷமா இருக்கு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அம்முக்குட்டி சூப்பர்😘😘😘
உன்னோட ஹேஷ்டேக் பார்த்து எவ்ளோ நாளாச்சு.

கேளு கேளு நல்லா கேளு.இந்த நயனிமாவ.
என்னை கூட தேடல தெரியுமா😤😤😤😤😤
நானும் அதைத்தான் சொன்னேன். யோ என்னையே நா தேடலையா.. நீங்க வேற. :smiley8::smiley8::smiley8:
 

Stella mary

Bronze Winner
Oh ஆர்யன் உனக்கு பொறாமை ஸ்டார்ட் ஆகிடுச்சு அவள் யார்கூட ஆடினால் என்ன என்னமோ உன்னோட சொத்து உன்னைவிட்டு போனமாதிரி அப்படியே காட்டுமிராண்டி 👿👿👿👿👿👿😠😠😠😠😡😡😡😡😡மாதிரி behave பண்ற அவகூட ஆடுறானு அவளை பாடாய்படுத்துற நீயெல்லாம் மனுஷனா நீ தேவை இல்லாமல் ரகுவை அடித்தது மிகப்பெரிய தவறு பொசுங்கு பொசுங்கு நல்லா பொசுங்கு உன்னையெல்லாம் திட்டி திட்டி ஏன் வாயே வலித்துவிட்டது அரக்கன்👿👿👿👿👿👿👺👺 மாதிரி நடத்துகிற அவள் கழுத்தில் இருக்கும் தாலி வேறு உள்ளே போகலை இப்போ அதை பார்த்தால் அவனுக்கு இன்னும் மிருகமாய் 👹👹👹👹👹👹😠😠😠😠😠😠மாறப்போறான் அவள் ரெஸ்ட் ரூம் போனபோது கையைப்பிடித்து இழுத்தது ஆர்யன் தானே 👿👿👿👿👿👿👍👍👍👍👍👍👍👍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh ஆர்யன் உனக்கு பொறாமை ஸ்டார்ட் ஆகிடுச்சு அவள் யார்கூட ஆடினால் என்ன என்னமோ உன்னோட சொத்து உன்னைவிட்டு போனமாதிரி அப்படியே காட்டுமிராண்டி 👿👿👿👿👿👿😠😠😠😠😡😡😡😡😡மாதிரி behave பண்ற அவகூட ஆடுறானு அவளை பாடாய்படுத்துற நீயெல்லாம் மனுஷனா நீ தேவை இல்லாமல் ரகுவை அடித்தது மிகப்பெரிய தவறு பொசுங்கு பொசுங்கு நல்லா பொசுங்கு உன்னையெல்லாம் திட்டி திட்டி ஏன் வாயே வலித்துவிட்டது அரக்கன்👿👿👿👿👿👿👺👺 மாதிரி நடத்துகிற அவள் கழுத்தில் இருக்கும் தாலி வேறு உள்ளே போகலை இப்போ அதை பார்த்தால் அவனுக்கு இன்னும் மிருகமாய் 👹👹👹👹👹👹😠😠😠😠😠😠மாறப்போறான் அவள் ரெஸ்ட் ரூம் போனபோது கையைப்பிடித்து இழுத்தது ஆர்யன் தானே 👿👿👿👿👿👿👍👍👍👍👍👍👍👍
Sissy.... Ayan tithadinga...... 😕😕😕

Mummy ji kaga🤪🤪🤪
 
Status
Not open for further replies.
Top