Rajeeya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis சாருமா நீ இங்கே இருக்கிறது இந்த ஒரு நாள்தானா அதற்கு பிறகு கனடா தேவகி அம்மா நீங்க வேற சும்மா இல்லாம நகையை வேறுகொடுத்து போடசொல்றீங்க ஆனால் உங்க மகன் அந்த நகையை அவளை மட்டம் தட்டுவான் அப்புறம் உமை என்று கூப்பிடக்கூடாதுனு சொல்றான் அதை சொல்ல இவனுக்கு என்ன உரிமை இருக்கு அதுதான் சாரு வேண்டாம் என்று முடிவு எடுத்தவன்தானே பிறகு எதற்கு உனக்கு கோபம் எல்லாம் வருது அதெல்லாம் உனக்கு வரக்கூடாது அது எல்லாம் நல்ல மனிதர்களுக்கு வரவேண்டும் நீ மனிதஉருவில் இருக்கும் அரக்கன் வார்த்தையாலே ஆளை கொல்லும் அரக்கன் வருண் வந்து இடைசங்கிலி போடச்சொன்னதும் ஐயாவுக்கு பொங்கிட்டு வருது இவரே போய் இடைசங்கிலி மாட்டிவிட்டு இவரே மறுபடியும் அவகிட்ட அவள் அணிந்திருக்கும் நகையைபற்றி கேவலமாய் பேசுவாரமா அவள் நகைக்கு ஆசைப்படுறவளா ஏன்டா இப்படி கொல்ற நீ கட்டிய தாலியை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து பொத்தி வைத்திருக்கிறாள் அவளை சொல்ல திட்ட உனக்கு கொஞ்சம்கூட தகுதி இல்லை இல்லை இல்லை இந்த ஆர்யனை என்ன பண்றது எனக்கு வர ஆத்திரத்துக்கு அவனை அடிச்சு தூக்கிபோட்டுடுவேன் ஒரு மனுஷி எவ்ளோ சுடுசொற்களை தாங்க முடியும் போதும் என்ற அளவுக்கு அடித்தாயிற்று இதற்க்கு மேலும் அடிக்க வேண்டுமா authorji தயவுசெய்து ஆர்யனுக்கு அவன் பேசிய பேச்சுக்கு நீங்க தண்டனை கொடுக்கிறீங்க அப்போதான் சாருவோட வலி என்னனு ஐயா உணருவாரு உணருனும் அதுதான் சாரு கடந்த மூன்று வருடங்கள் அனுபவித்த தண்டனை பிளஸ் இப்போ அவள் அவன்கிட்ட மாட்டிகிட்டு அனுபவித்த சுடுசொற்களுக்கு உரிய நியாயம் கண்டிப்பா கிடைத்தே ஆகவேண்டும் authorji ப்ளீஸ் பார்ட்டிக்கு போய் அங்க என்ன நடக்கபோகுதோ அங்க ஏதாவது பெருசா நடக்கபோகுதுனு நினைக்கிறேன் தேவகி அம்மா உங்க மகன் பயங்கரமான கில்லாடி இந்த நாடகம் நடிக்கறது மட்டும் அவனுக்கு தெரிந்தது அத்தனை பேரும் தொலைத்தீங்க பெரிய பிரச்சனையா வெடிக்கப்போகுது இன்னும் ஐந்து அத்தியாயத்தில் கதை முடிய போகுதுனு நினைக்கும் போது ரொம்பவே வருத்தமா இருக்கு இந்த கதையோடு அப்படியே ஒன்றிபோய்ட்டேன் sis
Nalla kaelunga Ji..... konjam overa thaan paesurapdi
.