All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
நயனிமா...
அருமையான தொடக்கம்... தேவகி கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ... எப்பவும் போல எங்க ஹீரோவ சூப்பரா வர்ணிச்சாச்சு... தேவகி அம்மா மகன கெஞ்சி, கொஞ்சியே காரியத்த சாதிச்சுட்டாங்க... ஆனா ஏ அவன கல்யாண விசயத்துல மட்டும் சரி கட்ட மிடியல... கனடாவுல தா ஏதோ நடந்திருக்கு...
அடியே சாரு சைட்டு புட்டுனு டைமுக்கு வந்திரு இல்லேனே எங்க ஆரியன் வெயிட் பண்ண மாட்டான்.
சூப்பர் எபி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam...... Semma semma starting...... Avanodaya அம்மா semma la அந்த chinna வயசுலயே கணவனை izhanthu avana படிக்க vechi super..... Canada வுல appadi enna நடந்தது ஏன் அந்த maari maari போனா.... Airport போய் அவன் அம்மா odaya அண்ணன் பொண்ணு ah kutikitu வர solli கெஞ்சி அனுப்பி இருகாங்க... Eagerly waiting for next episode
 

sivanayani

விஜயமலர்
Sis கதையின் தொடக்கம் அருமை அந்தமில்லாரியன் நீ அம்மா பேச்சை நல்லா கேட்கிற பையன் ஆனா தேவகி அம்மா உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்கணும்னு ரொம்ப ஆசை படறாங்க கொஞ்சம் கருணை காட்றது நீ ராமனா இல்லாம க்ரிஷ்ணனா இருக்கிறாயே கனடா போய் ரொம்ப போய் வந்து இருக்க சாருதான் உன்னை அவளுக்கு ஏத்த ராமனா மாத்தப்போறாளோ 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ha ha ha ippo solla matten. avan aen ramana illama ponanu adutha adutha pathivila oralavu therinchurumpa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா...
அருமையான தொடக்கம்... தேவகி கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ... எப்பவும் போல எங்க ஹீரோவ சூப்பரா வர்ணிச்சாச்சு... தேவகி அம்மா மகன கெஞ்சி, கொஞ்சியே காரியத்த சாதிச்சுட்டாங்க... ஆனா ஏ அவன கல்யாண விசயத்துல மட்டும் சரி கட்ட மிடியல... கனடாவுல தா ஏதோ நடந்திருக்கு...
அடியே சாரு சைட்டு புட்டுனு டைமுக்கு வந்திரு இல்லேனே எங்க ஆரியன் வெயிட் பண்ண மாட்டான்.
சூப்பர் எபி
My darlingu.. I miss your comment and fight. ippothaan neraivaa irukuyaa.. thank yoiu soooooooo much. I love you pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam...... Semma semma starting...... Avanodaya அம்மா semma la அந்த chinna வயசுலயே கணவனை izhanthu avana படிக்க vechi super..... Canada வுல appadi enna நடந்தது ஏன் அந்த maari maari போனா.... Airport போய் அவன் அம்மா odaya அண்ணன் பொண்ணு ah kutikitu வர solli கெஞ்சி அனுப்பி இருகாங்க... Eagerly waiting for next episode
super. thank you Chitra. ini poi thane micham. :love::love::love::love:
 

hasiniips

Member
நயனிமா ஆரம்பம் சூப்பர் 😍😘🥰 எப்போதும் உங்கள் பெயர் தேர்வு அசத்தல் 🥰😘😘😘😘 நான் யார் சொல்லுங்க
 
Status
Not open for further replies.
Top