All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Srisuri

Bronze Winner
Thank you so much Sri. mm.. avanka adichathu thappunnu naa solla maaten. avanka idathila irunthu paakkanum. othai pillai. vaalkkayai tholachuttu nikkiraan. iva annan ponnu vera. eppadi thappu seiyalaam enkira kovam. irandum senthu kai neetta vachuduchu. ivar kettathum aval unmai solluvaal enpathu enna nichayam. athayum yosikanumla. :love::love::love::love::love:
S sis that's y I mentioned I trust Devaki amma. Avanga kandipa entha issue ku solution seekaram kandupidipannga😜😜😜
 

sivanayani

விஜயமலர்
ஆர்யனின் கோவம் அவனை நிதானமிழக்க செய்து அவளை வார்த்தைகளால் வதைக்க வைத்து விட்டது. அவன் பேசிய வார்த்தைகள் நிதானமாக யோசிக்கும் போது அவளை காட்டிலும் அவனை இன்னும் வேதனை படுத்துவது உறுதி. சாருவும் அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தாலும் மனம் முழுக்க விரக்தி தான். இருவரும் மற்றவரை வதைப்பதாக நினைத்து கொண்டு தங்களையே வதைத்து கொள்கிறார்கள்.
"தாய் அறியாத சூளா " என்பதற்கேற்ப மகனின் மாற்றத்திற்கான காரணத்தை சரியாக யூகித்து, விசுவிடம் விஷயத்தை கேட்டு அறிந்ததோடல்லாமல் சம்பந்த பட்டவளிடமே வந்து காரணத்தை கேட்டு விட்டார் அந்த தாய். அவள் தரப்பு நியாயத்தை அறிய காத்திருக்கிறேன்.
மிக மிக நன்றி ராமயா. வெள்ளி அவளுடைய பின்கதை வந்திடும். ஒரு எபிலேயே முடியும்னு நெனைக்கிறேன். அப்போ அவளோட நெல்லை தெரியும். நீங்க சொல்றது போல. இதற்கான விடிவு அவன் அன்னைக்கிட்டேதான் இருக்கு. :love::love::love::love::love:
 
Hii shiv baby eappadi irukinga sorry 4day comment pakkam varamudiyala 2ud semma ayan kovam +Umai unarukal super ayo ayo thevaki ammaku therichu poche ipo eanna nadakum nu aavala iruthen but thodarum pottutinga u bad baby but therinchathum nallathu than pavan ayan avanuku oru solution kedakum
 

sivanayani

விஜயமலர்
Enna enna மாறி கேள்வி கேட்டு avala nogadikiraan பாருங்க ava vendaam nu decide pannitaa vittudanum.... Shayam paththi தெரிஞ்சிக்க ivvallavu pesi இருக்க vendaam.... Thappu thaan பெரிய thappu thaan ava panninathu.,.. Ava பக்கத்தை sollavum vida maatengiraan appram enna தான் panrathu.... Divorce pannitaa la avana.... Devagi அம்மா correct ah kandupidichitaanga rendu perukum எதோ சம்பந்தம் இருக்கு nu விசு எல்லாம் sollitaan..... Enna கோவம்.... நியாயமா kovam kuda..... Semma அடி.....அவளும் பெரிய பணக்காரி தான் ava அம்மா இறந்து ponathunaala ava அப்பா nodinji இருக்கும் பொது business la loss ஆகி sathiya Raj appa kita வந்துட்டு இருக்காரு.... ஷியாம் ah business la college pogum பொது பாத்து இருக்கா.... Super Super Super maa.... Semma semma episode... Eagerly waiting for next episode
beautiful beautiful... aana chitra, ematram, thurokam ithu irandum mika payankaramana ayutham. oruthanai nilaikulaya seivatharku ithu onne pothum. antha nilaila arayanin aathiram, kopam athai ippadi velipaduthuraan. eppadiyum ivalthaan ulakamnu avan thedittu varuvaan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன ரைட்டர் மேடம் எங்க ஹீரோ பக்கமாவே வண்டிய ஓட்டி வராப்ல வந்து இன்னைக்கு அடிச்சீங்க பாரு ஓர் யூ டேர்ண்... உங்க திறமைய கண்டு வியக்கேன்... எனக்கு உங்கள தெரியும்... அதனால தா மூனு நாளா வாய கட்டி வச்சிருந்தேன்... அதெப்படி அவனுக்கு சாதகமா நாங்க சொன்ன பாயிண்டையே இன்னைக்கு அவன பேச வச்சு எதிர் தரப்புக்கு வழி போட்டு குடுத்துட்டீக...விடுங்க விடுங்க நாங்க பாக்காத வில்லத்தனமா பண்ணுங்க ஊதி தள்ளிட்டு மீண்டு வருவோம்....
அட கூறு கெட்ட ஆரியா இப்ப வரை சரியாத்தான போயிட்டு இருந்துச்சு...அப்புற என்ன கேடு வந்துச்சு உனக்கு... கோவத்துல இன்னைக்கு நீ பேசியது தப்புடா தப்பு... உனக்கும் அந்த பரதேசி ஷியாமுக்கும் இணை போட்டு கேட்டால்ல ஓர் கேள்வி சும்மா நச்சுனு... இதெல்லாம் நமக்கு தேவையா... அவ எப்படியோ போய் தொலையறானு விடுடா...
விச்சு மை பேவரேட் பாய் உன்ற வேலைய கச்சிதமா செஞ்சு முடிச்சாச்சு... உன்னால தா இனி பூதம் வெளி வர போகுது...
தேவகிமாக்கு ஓர் உம்மா... என்னதா சாரு பக்கம் ஏதாவது காரணம் இருக்குமுனு யோசிச்சாலும் நாங்க சொல்வது போல அவ செஞ்சது துரோகமுனு சொல்லி உட்டாங்க பாரு ஓர் அறை...இது இத தா ஆரியன் பண்ணியிருக்கனும்...
விவாதங்களுக்கு வேணா இது சரி வரலாம்... ஆனா கண்டிப்பா உண்மையா காதலிச்ச அதுவும் ஆரியன் அளவு காதலை கொடுத்த ஒருவனால் அவள் செய்த துரோகத்தை தாங்க முடியாது... ஆரியனுக்கு உண்மை தெரிந்து கனடாவில என்ன நடந்த்துனு நமக்கு தெரியலைனாலும் அவள நேரில் பாக்கும் வரை அவன் தனக்குள்ள தா மறுகி வாழ்ந்தானே ஒழிய அவள தொந்தரவு பண்ணல... நேரில பாக்கும் போது அவ பண்ணிய துரோகமும் அதனால அவன் இழந்த்தும் நியாபகம் வந்து கிளறும் போது ஆரியன் இந்தளவு கூட ரியேக்ட் பண்ணலைனா அவன் மனுசனேயில்ல...
என்னை பொறுத்து ஆரியன் தரப்பு சரியே...
அழகு அழகு அழகு. இது இதைத்தான் நா எதிர்பார்த்தேன். நிச்சயமா நீங்க சொல்றது சரி டார்லிங்கு. எதை வேணும்னாலும் மன்னிக்கலாம் துரோகத்தையும், அதனால் வரும் ஏமாற்றத்தையும் மன்னிக்கவே முடியாது. சாருத்தமை மேல தப்பே இல்லேன்னு வச்சாலும் கூட, காதல்ங்கிற பெயரில் அவனை ஏமாற்றியது மிகப்பெரும் தவறு. என்ன அதை அவள் உணர்ந்துட்டாள். பிடிச்சு அந்த தப்பை அவ செய்யல. சூழ்நிலை செய்ய வச்சிருச்சு. சோ அவளும் கொஞ்சம் பாவம்தான். ஆனா, நீங்க சொன்னமாதிரி அவளை அறஞ்சிருக்கணும். ஆனா ஷியாம் அவனை தொட்டது என்கிறதை தெரிஞ்சப்பவே அவனை பிச்சு உதறியவன் எப்படி அவளை கைநீட்டி தொடுவான். அதனால் வாய்ப்பில்லை. அதுதான் அவனுக்கு பதிலா அவன் அம்மா கொடுத்தா... உங்க விவாதம் மறுக்கமுடியாத விவாதம். :love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ji na eppo uthamai panadu correct nu sonen avaluku explain pana oru chance koda kudukama apdi ena kanmoodi thanamana koovamnu dan kekuren moreover KANNAL KAANBADUM POI KAADHAL KETPATUM POI THEERA VISARIPATHE MEI
AVAN visarichu avulu ku thandanai koduthirundana enakum ok dan but apdiyillaye
super super. appadi avan visarichaa aval mela irukira nambikkai poi aaiyidume. avan kettaanla nijamaannu. avaludaya amaithi avanuku unmai theiya pothumaayiduchu. appadi avan visarichaa, aval vaarthayil konda nambikkai thappayidumla. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Uthayamai Aryan ya hurt pannra mathiri pesinathu kastama irruku athukaga avalum ethanai naal porumaiya irrupal..

Visu romba nalla kariyam panna da..enimel devaki ma parthukuvanga..Enna arai Aryan Amma vaa kokka.. uthamai fb ah..romba eager irruku quick ah fb epi potutunga nayani ma

Illana Nan thoongama ithyaye think panni sick agi athala neenga feel agi thevaiya so quick ah epi potudunga ma ..
haa haa haa Viji. you are hilarious. vellikilamai ellaa unmayum therinchurumpa. appo avaloda nelamai unkaluku purinchurum. athukupiraku neenka ok aayiduveenka. I promise :p:p:p:p:love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top