Priyakutty
Well-known member
விசாகன் ஒரு குட்டி புள்ளைய அழ வச்சிடீங்க...
காதல் வரல... ஏனாம்...
சக்தி அவர் மொசக்குட்டி ட்ட கெஞ்சிட்டு இருந்த மாறி இவர கெஞ்ச விடுவீங்களா dr...
பாவம் தாரணி....
பட் ஓரளவு தான் ப்பா... ஓவரா போனா கண்டுக்க கூடாது...
ஒரு நாள் சான்ஸ் கிடைக்கும் போது நல்லா சுத்தல் அஹ் விடுங்க...
காலேஜ் மாறுவங்களா...