All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பின்ன சும்மாவா இப்படி ஷாக் வச்சா வைதீகா மாதிரி ஆட்கள் எல்லாம் நடுங்குவாங்க . அதுலயும் தீனரீசன் அம்மானா சும்மாவா .பேச்சி வெச்ச கரண்ட் ஷாக்ல, சும்மா வைதீகா அதிர்ந்துட்டாபா .
அப்பாடி ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க பா இப்போ தான் நிம்மதியா இருக்கு .
விரைவில் வைதிகாவின் காட்டுப்பூனைக்கு மன வலி ஆறிடும்னு நம்புவோம்.
இனிய விஜய தசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள். View attachment 31015
ஆமா சிஸ். மிக்க நன்றி சிஸ்...தீசன் அவளுக்கு புரிய வைச்சுட்டான். அவளும் அவனின் வலி புரிந்து கொண்டு விட்டாள் அதை போக்கிடுவாள்
Thank you so much sis....Nice ........Finally she understands him .....She loves him lot ..and he love her so much .....waiting for the end ....marriage Deesan and vaithi
Kalyanam than ana kalatta kalyanam .செம்ம ud சீஸ்
வைத்தீக்கா இந்த வாய் மட்டும் இல்லைனா உன்னை காக்கா தூக்கிட்டு போய்டும் .
சூப்பர் ஜோடி ரெண்டு பேரும், சுத்தி போடுங்க பா .
கதை முடிய போகுது நினைக்கும் போது கவலையாக உள்ளது, வைதீகா சேட்டையை ரொம்ப மிஸ் பண்ணுவோம் சிஸ்டர்.
அடுத்து கல்யாணம் .
Thank you so much sisசெம. அடுத்த எபி கல்யாணம் சூப்பர்