All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

Vasugii

Member
Hai subhama...
ரொம்ப நாள் கழிச்சி திரும்ப ஆரம்பிஇக்கறதால இந்த தேக்கம்
...இன்னும் ரெண்டு போன் அடுத்து அடுத்து இயல்ப வந்திடும்....

நான் அடுத்த‌நாள் நடக்கற கலவரத்த பார்க்க ரெடியான...எழுதறதா வேணாம் மானு கலப்படுத்த கூடாது...
டீல்...
டீல்ல டீல்ல விட்டுடாதா...ok😏😏😏😏😏😍😍😍😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai subhama...
ரொம்ப நாள் கழிச்சி திரும்ப ஆரம்பிஇக்கறதால இந்த தேக்கம்
...இன்னும் ரெண்டு போன் அடுத்து அடுத்து இயல்ப வந்திடும்....

நான் அடுத்த‌நாள் நடக்கற கலவரத்த பார்க்க ரெடியான...எழுதறதா வேணாம் மானு கலப்படுத்த கூடாது...
டீல்...
டீல்ல டீல்ல விட்டுடாதா...ok😏😏😏😏😏😍😍😍😍😍

அக்கா... ரணகளத்துலயும் உங்களுக்கு குதுகலம் வேணுமோ🤣🤣🤣.

ஓகே கா தொடர்ந்து எழுதுறேன்... மிக்க நன்றி சிஸ் ❤️❤️😍. உங்க கமெண்ட் பார்த்துட்டு புது எனர்ஜி வந்த மாதிரி இருக்கு ❤️❤️😍😍. தேங்க்ஸ் அ லாட்
 
Top