All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் ' நீயே என் கீர்த்தனம்' - கருத்து திரி

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍😍.
கன்னியாகுமரி பாசை படிக்க ரொம்பவே நல்லா இருக்கு 🤩🤩🤩🤩🥳🤩🤩🥳🤩🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
பொது இடத்துல சிகரெட் புடிக்கக்கூடாதுன்னு தொரைக்கு புரியாதோ?
வெளாங்காவெட்டி மண்டையன்.
அவனுக்கு அப்பன் மேல கோவம்னா போயி கன்னியாகுமரி கடல்ல குதிக்க வேண்டியதுதானே.
இங்கன வந்து கீர்த்துகிட்ட உரண்டை இழுக்கறான்.
கீர்த்து எகத்தாளம் பேசறவாய கோனூசி வச்சு தச்சறலாம் .சரியா?
 
Priya Nila

Well-known member

This is for vaishu akka
Epdi akka ipdi la think pannuringa ..... really Hero pavam Akka ...Hero fan ahurathukku pathil la Vaishu Akka Fan ahiten 😍😍😍🥰🥰🥰🥳🥳🥳💞💞💞💝💝
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாஹா நாங்க அதுக்கு விடனும் இல்ல சிஸ் எனக்கு என்னமோ இந்த தீர்த்து புள்ள தான் சக்தியை வச்சி செய்ய போறான்னு நினைக்குறேன் 😤😤😤. சக்தி பாவம் 😓😓😓. ரொம்ப நன்றி சிஸ் என்னோட மிக பெரிய தயக்கம் தீர்ந்துட்டு இனிமேல் தொடர்ந்து எபி வரும் 😍😍🥰🥰🥰❤❤❤
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is for vaishu akka
Epdi akka ipdi la think pannuringa ..... really Hero pavam Akka ...Hero fan ahurathukku pathil la Vaishu Akka Fan ahiten 😍😍😍🥰🥰🥰🥳🥳🥳💞💞💞💝💝
உங்களை ஹீரோ பேன் ஆக்காம நான் விட போறது இல்லை சிஸ் 😎😎😎 இது என் ஆயா மேல சத்தியம் 🤭🤭
 
Top