All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம் ஊரு மொழி செமங்க.வரு இசைக்கு ஏற்ற அப்பாவாக மாறிட்டான்.கவி டூ மச் நகுல் கேட்டுட்டு போயிருக்கலாம் .நகுலன் மாட்டிகிட்டான்
நீங்களும் நெல்லை யா?. கவிக்கு கோபத்துல என்ன‌ பண்ண என்று தெரியாம பண்றா... நகுல் எப்படி சமாளிக்குறான் என்று பார்ப்போம். மிக்க நன்றி... சிஸ். 😍😍❤❤❤
 

Chitra Balaji

Bronze Winner
Varaagan வீடு ku vanthutaanga avan room la ulla photos ellame semma maa இசை avanga பொண்ணு ava வளர்ந்து கேட்டா kuda பிரச்சனை வராமல் இருக்க அன்பு ku avvallavu santhosham.... Kavi ku நகுல் varaagan oda thambi nu therijidicha so rendu perukula அந்தஸ்து வித்தியாசம் naala thaan நகுல் ava காதல் ethukala nu thappaa நினைச்ச kitu velai vittutu resign பண்ணிட்டா.... Avanuku avvallavu kovam..... Ava avanuku காதல் perusunaa தேடி வரட்டும் nu... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chithu jiii 😍

Varaagan வீடு ku vanthutaanga avan room la ulla photos ellame semma maa

Thanks a lot sis 😍❤

இசை avanga பொண்ணு ava வளர்ந்து கேட்டா kuda பிரச்சனை வராமல் இருக்க அன்பு ku avvallavu santhosham....

Ama sis 😍

Kavi ku நகுல் varaagan oda thambi nu therijidicha so rendu perukula அந்தஸ்து வித்தியாசம் naala thaan நகுல் ava காதல் ethukala nu thappaa நினைச்ச kitu velai vittutu resign பண்ணிட்டா.... Avanuku avvallavu kovam.....

Nagulan marachitanu kopam atha than apd panittu iruka sis nagul sonna mathiri poi vai sencha sari agituvaa 😂.


Ava avanuku காதல் perusunaa தேடி வரட்டும் nu... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode

Thanks a lot sis 😍😍❤❤💞💞
 
வராகன் தன் மகளுக்காக ஒவ்வொன்றையும் யோசிச்சு செய்வது சூப்பர் சகோ
😲😲😲😲😲😲
கவி ஊரைவிட்டு சென்றது நகுலனுக்கு எப்போது தெரியும் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வராகன் தன் மகளுக்காக ஒவ்வொன்றையும் யோசிச்சு செய்வது சூப்பர் சகோ
😲😲😲😲😲😲
கவி ஊரைவிட்டு சென்றது நகுலனுக்கு எப்போது தெரியும் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
Office manager than cal panni soliruparu sis. Thanks a lot sis 😍😍❤❤💞
 
Top